குறிச்சொற்கள் ஹிரண்மயம்

குறிச்சொல்: ஹிரண்மயம்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -12

பகுதி 4 : தழல்நடனம் - 2 சிசிரன் வந்து வணங்கியதை ஆடியிலேயே நோக்கி அர்ஜுனன் தலையசைத்தான். ஆடியில் நோக்குகையில் உடலெங்கும் பரவும் சினத்தை உணர்ந்தான். ஏனென்றறியாத அந்தச் சினம் அவனிடம் இருந்துகொண்டே இருந்தது....

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 61

பகுதி ஒன்பது : பொன்னகரம் ஹிரண்மயத்தின் மேல் மழை பெய்து ஓய்ந்து துளிசொட்டும் தாளம் பரவியிருந்தது. செந்நிறவெள்ளம் காற்றில் பறக்கும் பட்டுச்சேலைபோல நெளிந்து சுழித்துக்கொண்டிருந்த ஹிரண்யவாகா ஆற்றின் கரையோரமாக ஏழுநாட்கள் நடந்து வந்து ஓர்...