அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் இட்லர் போன்றவர்களிடம் கூட காந்திய அணுகுமுறை வெல்ல முடியும் என்று நினைக்கிறீர்களா? உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து இட்லரை கொன்றிருக்காவிட்டால் அவனை வென்றிருக்க முடியுமா? மேலும் காந்தி மக்களை ஒன்று திரட்டினார் என்பது சரி. ஆனால் விடுதலையை அவரா வாங்கி தந்தார்? அப்பொ்ழுது இருந்த ஆங்கில அரசு காலனியாக்க கொள்கையை கைவிட்டது தானே அதற்கு காரணம். அன்புடன், பிரபு அன்புள்ள பிரபு அவர்களுக்கு, நீங்கள் படித்த அரசியல் எது என்பதில் ஐயமில்லை, நம்முடைய …
Tag Archive: ஹிட்லர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/2768
பாவ மௌனம்
1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவ ஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல் கேள்விகளை எதிர்கொண்டது. யூதர்களை ஜெர்மனிய தேசியத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஜெர்மனிய தேசிய வெறியை எதிர்மறையாகத் தூண்டிவிட்டு, அதன் விசையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 1935ல் இயற்றப்பட்ட சட்டங்கள் வழியாக யூதர்களின் இயல்பான சமூக உரிமைகள் பிடுங்கப்பட்டன. யூதர்கள் இரண்டாம்கட்ட குடிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களின் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/791
வலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை
மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting நாவலில் ஒரு நிகழ்ச்சி. 1948ல் சோவியத் படைகள் செக்கோஸ்லாவாகியாவுக்குள் ஆக்ரமித்துக்கடந்து அந்நாட்டைக்கைப்பற்றி ஆட்சியமைக்கின்றன. செக் நாடு ருஷ்ய ஆதிக்க கம்யூனிச நாடாக அறிவிக்கப்படுகிறது. ருஷ்ய கம்யூனிஸ்டுத் தலைவரான க்ளெமெண்ட் கோட்வால்ட். பிராக் நகரின் பரோக் பாலஸ் என்ற மாளிகையின் பால்கனிக்கு வந்து தன்முன் கூடியிருந்த பல்லாயிரம் மக்களைநோக்கி ஆவேசமான உரையொன்றை நிகழ்த்தினார். அவருக்கு அருகே அவரது தோழரான விளாடிமிர் க்ளெமென்டிஸ் நின்றிருந்தார். பனிபெய்துகொண்டிருந்தது. கோட்வால்டின் தலை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/43411