Tag Archive: ஹரிகிருஷ்ணன்

பாரதி உரிமை

அன்புள்ள ஜெமோவுக்கு சமீபத்தில் ஒரு இணைய இதழில் பாரதியைப் பற்றிய ஒரு கட்டுரை படித்தேன். அதற்கான சுட்டி பாரதியும் ஏவிஎம்மும் — சில உண்மைகள் பகுதி 1 இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? அதே இதழில் ஏற்கனவே நீங்கள் பாராட்டியுள்ள பாலாசி என்பவரின் கதை ஒன்று வந்துள்ளது. அதற்கான சுட்டி வதம் உங்கள்  கருத்துகளை எதிர்பார்த்து சாரா அன்புள்ள சாரா இந்தக் கட்டுரையை திரு ஹரிகிருஷ்ணன் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். அவர் முன்னர் ’ஓடிப்போனானா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21173

ஓர் உதவி

மேச்சேரியைச் சேர்ந்த நண்பர் ஹரிகிருஷ்ணன் சிறுகதைகள் எழுதுபவர். நாட்டுப்புறக்கலைகளில் ஈடுபாடு கொண்டவர். வருடம்தோறும் மேச்சேரி அருகே அவரது ஊரில் நாட்டுப்புறக்கலைவிழா ஒன்றை நடத்தி வருகிறார் அவர் ஒரு நாட்டுப்புறக்கலைஞரைப்பற்றி எழுதியிருந்தார்.அந்த கலைஞர் ஒரு பொம்மலாட்ட, தோல்பாவை கூத்துக் கலைஞர். அவரது மரணம் அவர் ஒரு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும்போதே ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அவரது குடும்பத்திற்கு வேறு எந்த வருமான வழியும் இல்லை. ஹரிகிருஷ்ணன் கொஞ்சம் பணம் திரட்ட முயல்கிறார்.இதுவரை பனிரெண்டாயிரம் மட்டுமே சேர்ந்துள்ளது. அவர் நண்பர்களின் பொருளுதவியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12165