குறிச்சொற்கள் ஹரன் பிரசன்னா

குறிச்சொல்: ஹரன் பிரசன்னா

தொலைதல் பற்றி…

அன்புள்ள ஹரன் கதை வாசித்தேன். சிறப்பாக உள்ளது. அசோகமித்திரனின் உலகைச்சார்ந்த கதை. நேரடியான ,குறைவான சித்தரிப்பு வழியாகச் சொல்லப்படக்கூடியது. மிகையற்ற உணர்ச்சிகள். அதனூடாக ஒரு குடும்பச்சித்திரம். கதையின் மையம் சப்த கன்னிகைகள்தான். தொலைந்துபோனவன் கண்ட கன்னிகைகள்...

தொலைதல்- ஹரன்பிரசன்னா-கடிதங்கள்

அன்புள்ள ஜெ நேற்று நண்பரிடம் தொலைபேசியில் நீங்கள் வெளியிட்டுவரும் புதியவர்களின் சிறுகதைகள் வரிசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சரியான அசோகமித்திரன் பாணி கதை ஒன்று வரும் என்று நான் சொன்னேன். ஏன் என்று கேட்டார். அசோகமித்திரன்...

புதியவர்களின் கதைகள் 4, தொலைதல்- ஹரன் பிரசன்னா

சிவபாஸ்கரன் திடீரென்று வந்து வாசலில் நின்றபோது அந்த வயதான அவ்வாவின் மனம் எப்படிப் பதறியிருக்கும் என்பதிலேயே என் யோசனை இருந்தது. லக்ஷ்மி அக்கா வாங்க வாங்க என்றதையோ, அவ்வா எங்களைப் பார்த்து எப்படி...

ஹரன் பிரசன்னா

ஹரன் பிரசன்னா திருநெல்வேலிக்காரர். இப்போது சென்னையில் வசிக்கிறார். கிழக்கு பதிப்பகத்தில் பணியாற்றுகிறார். இவரது வலைத்தளம் நிழல்கள் இவரதுகதைகளையும் கட்டுரைகளையும் கொண்டது

ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா

ஜெயமோகனின் நாவல்கள் எந்தத் தளத்தில் இயங்கினாலும் அந்தத் தளத்தில் ஆழ ஆழச்சென்று அது இயங்கும் சூழலின் மனிதர்களை இரத்தமும் சதையுமாகக் கண்முன் நிறுத்தும். அவர்களின் வட்டார மொழி நம்மை அவர்களின் உலகத்திற்குள் இட்டுச்...

கேள்வி பதில் – 33, 34

தினம் தினம் புதிதாகக் கவிஞர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இது ஆரோக்கியமானதா? புதிதாதக் கவிதை எழுதுபவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயங்கள் என்ன என்ன? -- ஹரன்பிரசன்னா. கண்டிப்பாக ஆரோக்கியமானது. ஒரு இயக்கநிலைச் சமூகத்தில் இலக்கியம் பலவகையிலும்...

கேள்வி பதில் – 25

நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படுவதை வரவேற்கிறீர்களா? எழுத்தாளர்கள்தாம் தமிழ்த்திரைப்படத்தை வேறு நல்ல புதிய தளத்திற்குப் பெயர்க்கக்கூடியவர்கள் என்கிற கருத்துச் சொல்லப்படுகிறது. இதை ஏற்கிறீர்களா? -- ஹரன்பிரசன்னா. திரைப்படம் என்பது இலக்கியமல்ல. அது ஓவியம், புகைப்படம், நாடகம், இசை...

கேள்வி பதில் – 24

திரைப்படங்கள் பார்ப்பதுண்டா? தற்காலத் தமிழ்த்திரைப்படங்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? -- ஹரன்பிரசன்னா. திரைப்படங்களை நாகர்கோவிலில் தவிர்க்கவே முடியாது. என் குழந்தைகளையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு வெளியே போவதாக இருந்தால் பெரும்பாலும் திரைப்படத்துக்குத்தான் போயாகவேண்டும். ஆகவே சுமாரான...

கேள்வி பதில் – 23

மாந்திரிக யதார்த்தம் என்பது என்ன? தமிழில் மேஜிகல் ரியாலிசத்தை வைத்து எழுதப்பட்ட படைப்புகள் எவை? அவற்றில் சிறந்ததாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? மேஜிகல் ரியாலிசத்தை வைத்துக் கதை எழுத முயலும் ஒருவன்...

கேள்வி பதில் – 22

தமிழில் சிறுவர் இலக்கியம் திருப்திபடக்கூடிய அளவிற்கு உள்ளதா? -- ஹரன்பிரசன்னா. பொதுவாக இம்மாதிரிக் கேள்விகள் கேட்கப்படுகையில் அறிவுஜீவிகள், இல்லை என்ற பதிலை சோகமாகவோ வேகமாகவோ சொல்வதுதான் வழக்கம். அவர்களுக்கு உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட நுட்பமான ஆள்...