குறிச்சொற்கள் ஹமீர் தேவ் சௌகான்
குறிச்சொல்: ஹமீர் தேவ் சௌகான்
அருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
இந்தப்பயணத்தில் நான் செய்த முக்கியமான விடுதல் என்பது சப்பாத்துகள்தான். கால்களுக்கு வெறும் செருப்பணிந்த ஒருவரை கட்சிலும் ராஜஸ்தானிலும் பார்ப்பது மிக அரிது. பிச்சைக்காரர்கள்கூட கிழிந்துபோன பழைய சப்பாத்துகளைத்தான் அணிந்திருக்கிறார்கள். அதற்கான காரணத்தை அங்கே சென்றபின்னர்தான்...