Tag Archive: ஹமீர் தேவ் சௌகான்

அருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்

இந்தப்பயணத்தில் நான் செய்த முக்கியமான விடுதல் என்பது சப்பாத்துகள்தான். கால்களுக்கு வெறும் செருப்பணிந்த ஒருவரை கட்சிலும் ராஜஸ்தானிலும் பார்ப்பது மிக அரிது. பிச்சைக்காரர்கள்கூட கிழிந்துபோன பழைய சப்பாத்துகளைத்தான் அணிந்திருக்கிறார்கள். அதற்கான காரணத்தை அங்கே சென்றபின்னர்தான் உணர்ந்தோம். வெறும்செருப்பு அணிந்திருப்பதனால் கால்கள் வரிவரியாக வெடித்துவிட்டன. குதிகால்கள் கத்தியால் கீறப்பட்டவை போல இருந்தன. காலையில் கழிப்பறை சென்றதும் கால்களை வெந்நீரில் கொஞ்சநேரம் வைத்து எடுத்தால்தான் நடக்க முடியும். இந்தப் பாடத்தை இனிமேல் எந்தப்பயணத்திலும் மறக்கக்கூடாதென நினைத்துக் கொண்டேன். ஆனால் என் முந்தைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24890