[ 12 ] “இன்று நீங்கள் ஆசிரியரை சந்திக்கச் சென்றபோது அங்கு நிகழ்ந்துகொண்டிருந்ததை இயற்கல்வி என்கிறார்கள்” என்று பவமானன் சொன்னான். “ஸ்வாத்யாயம் செய்யும் மாணவர்களை ஆசிரியர் தெரிவு செய்கிறார். அவர்களுக்குரிய நூல் ஒன்றை பரிந்துரைக்கிறார். ஒவ்வொருநாளும் இரவிலோ புலரியிலோ அவர்கள் அவரை தனியாக சந்திக்கிறார்கள். அவர் ஒரு பாடலை அவர்களுக்கு கற்பிக்கிறார். அடுத்த அமர்வு வரை அவர்கள் எவரிடமும் எதுவும் பேசக்கூடாது. எவர் சொல்லையும் கேட்கவும் கூடாது. நூலாயவோ இசைகேட்கவோ ஒப்புதலில்லை. பணிகளென எதையும் ஆற்றலாகாது. காட்டுக்குள் …
Tag Archive: ஸ்வாத்யாயம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/89672
மனப்பாடம்
அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா?சமீபத்தில் புகழ்பெற்ற இலக்கியப்பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை கேட்டேன்.மடைதிறந்த வெள்ளமென பாடல்களை கொட்டினார்.தங்கு தடையற்ற வார்த்தைகள்.அதற்கு தகுந்த பாடல் மேற்கோள்கள்.இவ்வளவு பாடல்களையும் மனனம் செய்ய அவருக்கு எத்தனை காலம் ஆகியிருக்கும்.இதற்கு எவ்வளவு மெனக்கிடல்.அப்படியே படித்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல்… இப்படி பாடல்களையும்,மேற்கோள்களையும் நினைவில் வைத்திருக்க தனி ஆற்றல் வேண்டுமா?தெரிந்தாலும் அதனை சபையில் தடையின்றி எடுத்துச்சொல்லும் தனித்திறன் எது? ஏன் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை?நானும் பேச்சாளன் என்கிற முறையில் உங்களின் கருத்து மதிப்புவாய்ந்ததென கருதுகிறேன்! அன்புடன், எம்.எஸ்.ராஜேந்திரன் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/70835