Tag Archive: ஸ்ரீசைலம்

இந்தியப் பயணம் 8 – ஸ்ரீசைலம்

செப்டெம்பர் ஏழாம் தேதி காலையில் நாங்கள் ஸ்ரீ சைலம் ரெட்டி சத்திரத்தில் விழித்தெழுந்தோம். சுற்றிலும் மலைகள் பச்சைக்குவியல்களாகச் சூழ நின்ற காட்சியைக் கண்டபடி மொட்டை மாடியில் நின்று பல் தேய்த்தோம். இரவில் மழை விழுந்திருந்தமையால் இத்மான குளிர். அதி காலையிலேயே ஊர் விழித்தெழுந்துவிட்டிருந்தது ஆந்திராவில் அமைந்துள்ள நல்லமலா குன்றுவரிசையை சேடனின் பூதவுடலாகச் சொல்வார்கள். திருப்பதி அதன் தலை. அகோபிலம் உடல்மையம். ஸ்ரீசைலம் அதன் வால். கிருஷ்ணா நதிக்கரையில் கர்நூல் மாவட்டத்தில் உள்ளது இந்த கோயில்நகரம். அகோபிலத்தில் இருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/647