குறிச்சொற்கள் ஸ்ரீகுமாரன் நாயர்
குறிச்சொல்: ஸ்ரீகுமாரன் நாயர்
அண்டைவீட்டுக்காரர்
சென்ற 26-10-2013 அன்று என் பக்கத்துவீட்டுக்காரரான ஸ்ரீகுமாரன் நாயர் மரணமடைந்தார். அவருக்கு வயது எழுபத்தொன்பது. அரசூழியராக இருந்து ஓய்வுபெற்றவர். நான் 2000 டிசம்பரில் இந்த வீட்டுக்கு குடிவருவதற்கு பத்துநாட்களுக்கு முன்னர்தான் அவர் அறிமுகமானார்....