Tag Archive: ஸ்மிருதிகள்

ஸ்மிருதிகள் பற்றி மீண்டும்…

//மனு ஸ்மிருதி உட்பட ஸ்மிருதிகள் குறிப்பிடும் ஏராளமான விதிகளில் மிகச் சில மட்டுமே அதுவும் இந்தியாவின் சிற்சில பகுதிகளில் மட்டுமே அமல் படுத்தப் பட்டன என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்// அன்புள்ள ஜடாயு, இவ்வளவு வெளிப்படையாக இதை எதிர்பார்க்கவில்லை.:) நீங்கள் குறிப்பிடும் வரலாற்றாசிரியர்களால் ராமாயணமும் மகாபாரதமும் திருத்தி எழுதக்கூடிய நிலை வரலாம். நட்புடன் கிறிஸ் கிறிஸ், இவ்வளவு வெளிப்படையாக இதை எதிர்பார்க்கவில்லை என்று லேசான கிண்டலுடன் நீங்கள் ஜடாயு எழுதியதைச்சொன்னாலும் அவர் எழுதியதுதான் உண்மை. அதை வெளிப்படையாகச்சொல்லாமல் என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37863

வேதஞானம் எவருக்கு இருந்தது?

அன்புள்ள ஜெ, வழக்கம் போல உங்களின் விசாலமான பார்வையுடன் எழுதப்பட்ட கட்டுரை. நன்றி. வேதக்கல்வி பிராமணரல்லாதவர்களுக்கு மறுக்கப்பட்டது என்ற வாததை நான் ஏற்கவில்லை. ஆம் ஜெ, எங்கள் ஊரில் விஸ்வகர்மா கர்மா இனத்தவர்க்கு உபநயனம், கல்யானம், இறுதிக் கருமங்கள் என சடங்குகள் செய்து வைக்கும் அவர்கள் குல வைதீகரை அறிவேன். ஆச்சார்லு என்று அழைப்பார்கள். அவரிடம் கிரந்த லிபியில் வேத நூல்கள் மற்றும் பிரயோக விதிகள் பற்றின பழைய கையெழுத்துப்பிரதிகள் பார்த்திருக்கிறேன். அவர் வேதம் கற்றவர். பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27469