குறிச்சொற்கள் ஸ்டீபன் பேச்சிலர்
குறிச்சொல்: ஸ்டீபன் பேச்சிலர்
புத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்
ஸ்டீபன் பேச்சிலர் பொதுவாக பரபரப்பை நாடுபவராகவும், எல்லா ஆன்மீக-பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் அதிகாரவிருப்பும் எதிர்மறை இச்சைகளும் தான் உண்மையான காரணமாக இருக்கும் என்று அந்தரங்கத்தில் நம்பக்கூடியவராவும் தெரிகிறார்.