Tag Archive: ஸ்டாலின்

வலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை

மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting நாவலில் ஒரு நிகழ்ச்சி. 1948ல் சோவியத் படைகள் செக்கோஸ்லாவாகியாவுக்குள் ஆக்ரமித்துக்கடந்து அந்நாட்டைக்கைப்பற்றி ஆட்சியமைக்கின்றன. செக் நாடு ருஷ்ய ஆதிக்க கம்யூனிச நாடாக அறிவிக்கப்படுகிறது. ருஷ்ய கம்யூனிஸ்டுத் தலைவரான க்ளெமெண்ட் கோட்வால்ட். பிராக் நகரின் பரோக் பாலஸ் என்ற மாளிகையின் பால்கனிக்கு வந்து தன்முன் கூடியிருந்த பல்லாயிரம் மக்களைநோக்கி ஆவேசமான உரையொன்றை நிகழ்த்தினார். அவருக்கு அருகே அவரது தோழரான விளாடிமிர் க்ளெமென்டிஸ் நின்றிருந்தார். பனிபெய்துகொண்டிருந்தது. கோட்வால்டின் தலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43411

ஸ்டாலினியம், அழியாத எச்சரிக்கை.

1999ல் என்னுடைய பின்தொடரும் நிழலின் குரல் வெளிவந்து இப்போது பத்துவருடம் ஆகப்போகிறது. மறுபதிப்பு வெளிவரப்போகிறது. அந்நாவலை நான் எழுதுவதற்கான காரணம் அதற்கு எட்டு வருடம் முன்பு சோவியத் ருஷ்யா வீழ்ச்சி அடைந்தபோது நான் வருத்தம் அடைந்தேன் என்பதே. அப்போது நான் தேனிலவில் இருந்தேன். அந்த உற்சாகத்தை பலவாரங்களுக்கு அது சமன்செய்து விட்டதைக் கண்டேன். அதற்கான காரணம் என்ன என்று நான் எனக்குள்ளேயே ஆராய்ந்தேன். நான் கண்ட காரணத்தை ஒருநாள் சுந்தர ராமசாமியிடம் கேட்டேன் ”சார், என்னைக்காவது உங்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4294