Tag Archive: ஸிஸ்டர் அல்போன்ஸா

வலியின் தேவதை

நேற்று அக்டோபர் 12 அன்று கேரளத்தைச்சேர்ந்த அமரத்துவம் அடைந்த கன்னியாஸ்திரீ ஸிஸ்டர் அல்போன்ஸாவுக்கு வாத்திகனில் போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் புனிதர் பட்டத்தை அதிகாரபூர்வமாக வழங்கினார். இந்தியாவின் முதல் புனிதை அல்போன்ஸம்மாள். பலவருடங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஒரு நிகழ்வு இது.  ஏற்கனவே அல்போன்ஸம்மாள் ஒரு புனிதராகவே கேரளத்தில் பார்க்கப்படுகிறார். சிறுவயதிலேயே எனக்குப் பழகிய ஓவியமுகம் அல்போன்ஸம்மாளுடையது. பிரார்த்தனைகள் மீது நம்பிக்கை கொண்டிருந்த பிராயத்தில் உயிர்நண்பன் வற்கீஸ¤டன் இணைந்து பல மெழுகுவத்திகளை நானும் ஏற்றியிருக்கிறேன். என் அம்மா இன்னதென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/693

வலியின் தேவதை:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,   பிறரது வலியுடன் அடையாளப்படுத்திக்கொள்வதும்  அதற்கு எதிர்வினையாற்றுவதும் ஒரு உயரிய பண்பாடு. அவ்வகையில் நான் ஒரு பண்படாதவன் என்று சொல்லவேண்டும். பிறரது வலிகளைப்புரிந்துகொள்ளவோ ஆறுதல் சொல்லவோ என்னால் அதிகம் முடிந்ததில்லை, ஒரு கிறித்தவ பாஸ்டரக இருந்தபோதிலும்கூட. சிலசமயம் நான் எண்ணுவதுண்டு வலி அப்படி நுட்பமாக புரிந்துகொள்ளப்படலாகாது, ஒரு அழுகை போல உடனடியாக வெளிப்பாடுகொள்ளவேண்டும் என்று. உங்கள் வலியின்குரல் உரக்கவும் பிறரது வலிகளுடன் அடையாளம் காண்பதாகவும் இருக்கிறது. வலியைப்பற்றிய உங்கள் புரிதல் என்னால் புரிந்ந்துகொள்ளக்கூடியதாகவும் சிந்திக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/706