குறிச்சொற்கள் ஸித்தி

குறிச்சொல்: ஸித்தி

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43

பகுதி எட்டு : பால்வழி மாளிகையை அடைந்து, நீராடி உடைமாற்றி வந்து முகமண்டபத்தில் விதுரன் அமர்ந்ததும், காத்திருந்த ஒற்றர்கள் அவனுக்கு செய்திகளைச் சொல்லத் தொடங்கினர். யாதவ குலத்தைச் சேர்ந்த பதினெட்டு குடித்தலைவர்கள் சுயம்வரத்துக்கு வந்திருப்பதாகவும்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 22

பகுதி ஐந்து : முதல்மழை காந்தாரநகரத்தின் அரண்மனையில் தென்மேற்குமூலையில் இருந்த மங்கல அறையில் காந்தாரி திருதராஷ்டிரனுக்காக காத்திருந்தாள். ஏழு நாட்கள் நீண்டுநின்ற மணநிகழ்வுகள் அன்று மாலையுடன் முடிவடைந்தன. அந்தப்புரத்தில் நிகழ்ந்த சிறிய சடங்கில் அவள்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10

பகுதி மூன்று : எரியிதழ் காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 5

பகுதி ஒன்று : வேள்விமுகம் குருஷேத்ரத்தின் அருகே இருந்த குறுங்காடு வியாசவனம் என்றழைக்கப்பட்டது. மூன்று தலைமுறைக்காலத்துக்கு முன்பு ஒரு கிருஷ்ணபட்ச இரவில் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர், சமுத்திரத்தின் எல்லை தேடி குட்டியை பெறச் செல்லும்...