Tag Archive: ஷோபாசக்தி

சர்மிளா ஸெய்யித்

எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித் எனக்கு வழங்கிய விரிவான நேர்காணலிது: சமகால அரசியற் பிரச்சினைகளிற்குள் சிக்கிக்கொள்ளாமல் லாவகமாக நழுவப் பார்க்கும் அல்லது வலுவான காற்றடிக்கும் பக்கமாகச் சாயும் எழுத்துச் சந்தர்ப்பவாதியல்ல ஸர்மிளா ஸெய்யித். தனது கருத்துகளிற்காக மத அடிப்படைவாதிகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், இன்றுவரை சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொண்டாலும், ஒளிவு மறைவற்ற தனது உரத்த குரலை இந்நேர்காணலில் நம்முன்னே வைக்கிறார் ஸர்மிளா ஸெய்யித். ஷோபா சக்தி * அன்புள்ள ஷோபாசக்தி ஸர்மிளா ஸெய்யித்தின் பேட்டி வாசித்தேன். அரசியல் ரீதியான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57913

ஏன் இருண்மையை வாசிக்கவேண்டும்?

மதிப்புமிகு ஜெயமோகன் அவர்களுக்கு. நான் இது இரண்டாவது முறை எழுதும் கடிதம். எனது முந்தைய கடிதமும் ஏறக்குறைய இதை ஒட்டியதே. இதற்கும் விளக்கம் கிடைக்காவிட்டால் இனி நான் இலக்கியம் வாசிப்பது வீண் என்றே நினைக்கிறேன். இந்தக் கேள்வியை நான் உங்களிடம் கேட்கக் காரணம் உங்கள் அறம் சிறுகதைத் தொகுப்புதான். மானுடத்தின் மீதான நம்பிகையை அது கூட்டுகிறது. அதுவே நான் இலக்கியமாக நம்பி வாசிக்கும் வடிவம். இந்நிலையில் ‘பாலமுருகனின் நாவல்‘ எனும் தலைப்பில் தாங்கள் இணைத்த கட்டுரையில் ஷோபா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27345

இரு கலைஞர்கள்

உடனே வசை வருமென்றாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை. பெரும்பாலான ஈழத்து நண்பர்களுக்கு இலக்கியத்தில் கலை என்ற ஒன்று உள்ளது என்று சொல்லிப்புரியவைக்க முடியவில்லை. அது நல்ல கருத்து அல்ல, உணர்ச்சிகரமான நிலைப்பாடுகள் அல்ல, நேர்த்தியான மொழிகூட அல்ல வேறு ஒன்று என பலமணிநேரம் பேசியபின்னரும் சர்வதாசாதாரணமாக கருத்துக்களை ‘வைத்து’ எழுதும் ஒருவரை மேற்கோள்காட்டி மேலே பேச ஆரம்பிப்பார்கள். அதைவிடக் கொடுமை ஈழத்து எழுத்தை விமர்சனம் செய்தால் உடனே ‘அப்படியானால் இவர்கள் எழுத்து இலக்கியமில்லையா?’ என நாற்பத்தெட்டு எழுத்தாளர்களின் பட்டியலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22556