குறிச்சொற்கள் ஷாஜி

குறிச்சொல்: ஷாஜி

ஓர் இரவு

(ஒரு பழைய கட்டுரை.  Sep 21, 2010 ல் வெளியானது. பதிமூன்றாண்டுகளில் ஒவ்வொருவரும் என்னென்ன ஆக ஆகியிருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன். ஆச்சரியமாக அனைவரும் அப்படியேதான் இருக்கிறார்கள். இக்கட்டுரை வெளியான அக்காலத்தில் எழுந்த பரவலான...

எம்.எஸ்.வி பாடும்போது

இளையராஜா ஒருமுறை சொன்னார், ''எத்தனை பாடல்களில் அவர் என் நெஞ்சை உருகவைத்து மெய்மறக்கச்செய்திருக்கிறார்! அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா? இசைவழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான்...

நடன இசை- பைலா

சுரலியக வகே ருவீனா முது கதி குண ஹரி அகனா......... சொர்க்க லோகத்துப் பெண் போன்றவள் நீ மிருதுவான குணஇயல்புகள் கொண்டவள் நதிகளிலும் வயல்வெளிகளிலும் நிரம்பியிருக்கும் இனிமையான பாடல்களைப்போல் அழகானவள்.... இனிமையும் அழகும் துள்ளலும் ஒருங்கே இணைந்த அந்த அதிசயப்பாடலை எனக்கு...

கருக்கலைப்பு-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இன்று உங்கள் நண்பர் ஷாஜி விஜய் டிவியின் நீயா நானாவில் பேசினார். தன் தனி வாழ்வின் சில கடுமையான தருணங்களை எப்படி நெஞ்சுரத்தோடு அணுகுகிறார் என்று பேசினார். ஷாஜி நன்றாகப்...

ஷாஜி

ஷாஜி இதுவரை அவரது கட்டுரைகளை ஆங்கிலத்தில்தான் எழுதிவந்தார். அவற்றின் மூலவடிவங்கள் ஆங்கில இதழ்களில் வெளிவந்தன. தமிழில் வாசிக்க முடியும், எழுத்துக்கள் கைவருவதில்லை. ஆரம்பத்தில் அவரது கட்டுரைகளை நான் மொழியாக்கம் செய்தேன். பின்னர் முபாரக்...

நந்தலாலா,இளையராஜா, ஷாஜி

அன்புள்ள் ஜெ, நந்தலாலா பற்றி ஒரு சந்தேகம். உங்கள் நண்பர் ஷாஜி அதிலே இசை சரியில்லை, ராஜாவுக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் சொல்லியிருந்ததாக சாரு நிவேதிதா எழுதி வாசித்தேன். ஷாஜியைப்பற்றி நீங்கள் கொஞ்சம் சீரியஸாகவே...

கடிதங்கள்

அன்புள்ள ஜெ., "ஏதோ ஒருவகையில் உலக இலக்கியத்தில் நான் தேடிக்கண்டடையும் எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவ-ஆன்மிக சாராம்சம் கொண்டவர்கள். அவர்களையே மேலே வாசிக்கிறேன். சமீபகாலமாக ஒரு ஆசிரியர் முக்கியமானவர் பிரபலமானவர் என்பதற்காக வாசிப்பதில்லை. " தத்துவ, ஆன்மீக...

இசை கடிதங்கள்

ஆபிரகாம் பண்டிதர் து.ஆ.தனபாண்டியன் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 1986-' இனி' இதழுக்கு முன்பாகவே சற்று ஜனரஞ்சகமாக இருந்தாலும் கொஞ்சம் உருப்படியான சினிமா கட்டுரைகளை எம்.ஜி. வல்லபன் எழுதியிருக்கிறார். சில கட்டுரைகளை அறந்தை நாராயணனும் எழுதி படித்திருப்பதாக நினவு. ச.மனோகர் அன்புள்ள...

ஷாஜி,சேதுபதி,ஷர்மா…

அன்புள்ள ஜெயமோகன், பரப்பிசையைப்பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். என் வாசிப்பில் இந்த விஷயத்தைப்பற்றி ஆழ்ந்து நோக்கி எழுதப்பட்டுள்ள முக்கியமான கட்டுரை அது. மரபிசை - பரப்பிசை என்ற பிரிவினையை பற்றி சிந்தனை செய்தேன். இவ்வகையிலான...

பரப்பிசையை விமரிசித்தல் குறித்து…

இப்போது தான் நாம் பேச ஆரம்பித்திருக்கிறோம். பலகோணங்களில் பல தளங்களில் வெட்டியும் ஒட்டியும் பேசுவோம். இது உருவாக்கும் எல்லா விவாதங்களும் அந்த அளவுகோல்களை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இது எதிர்கொள்ளும் எல்லா சிக்கல்களும் இந்த தளத்தில் எந்த விமர்சகரும் எதிர்கொண்டாகவேண்டியவை