Tag Archive: ஷாஜி தாமஸ்

இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்

1. இசைவிமரிசகர் என்றால் பந்தநல்லூர் பங்காரு பிள்ளை, கோனேரிராஜபுரம் கோவிந்தசாமி அய்யர் என்றெல்லாம் பெயர் இருந்தால் சிக்கலில்லை. இசைவிமரிசகர் என்று அறிமுகப்படுத்தியபின்னர் ”…பேரு ஷாஜி தாமஸ்” என்று சொல்லும்போது எதிரே நிற்பவர் முகத்தில் ஏற்படும் பதற்றம் காணச்சகிக்கத்தக்கதல்ல. சிலர் தங்கள் செவித்திறனை நம்பாமல் ”மேசை விற்கிறாருஙகளா? எங்க?” என்றுகேட்டு ”…சார் ஆக்சுவலா இப்ப இந்த டபிள் ·போல்டு மேசை அந்தளவுக்கு ஸ்டிராங்கா இருக்குமா? எதுக்குச் சொல்றேன்னா நான் போனவாரம் ஒண்ணு வாங்கினேன்.. என்ன வெலைங்கறீங்க..”என்று ஆரம்பித்துவிடுவார்கள் 2. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/173