Tag Archive: ஷாஜி

எம்.எஸ்.வி பாடும்போது

இளையராஜா ஒருமுறை சொன்னார், ”எத்தனை பாடல்களில் அவர் என் நெஞ்சை உருகவைத்து மெய்மறக்கச்செய்திருக்கிறார்! அவரது ஒவ்வொரு பாடலும் விலைமதிக்க முடியாத ரத்தினங்கள் அல்லவா? இசைவழியாக நான் எதையாவது அடைந்திருக்கிறேன் என்றால் அதை நான் எம் எஸ் வியின் பாதங்களில் காணிக்கையாக்குகிறேன் ஷாஜி எழுதி [நான் ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்து உயிர்மையில் முன்பு வெளியான ] கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/77336

நடன இசை- பைலா

சுரலியக வகே ருவீனா முது கதி குண ஹரி அகனா……… சொர்க்க லோகத்துப் பெண் போன்றவள் நீ மிருதுவான குணஇயல்புகள் கொண்டவள் நதிகளிலும் வயல்வெளிகளிலும் நிரம்பியிருக்கும் இனிமையான பாடல்களைப்போல் அழகானவள்…. இனிமையும் அழகும் துள்ளலும் ஒருங்கே இணைந்த அந்த அதிசயப்பாடலை எனக்கு மொழிபெயர்த்துச் சொன்னார் இன்சாப். பைலா இசையின் அடிநாதமான, தமிழில் டப்பான் என்று அழைக்கப்படும் ஆறு/எட்டு தாளத்தில் அமைந்த பாடல். ஷாஜி எழுதிய கடலோரக்காற்றின் நடன இசை என்னும் கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/38228

கருக்கலைப்பு-ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, இன்று உங்கள் நண்பர் ஷாஜி விஜய் டிவியின் நீயா நானாவில் பேசினார். தன் தனி வாழ்வின் சில கடுமையான தருணங்களை எப்படி நெஞ்சுரத்தோடு அணுகுகிறார் என்று பேசினார். ஷாஜி நன்றாகப் பேசினார். என் ஆசிரியர் காந்தியைப் பற்றி சொல்லும்போது சொல்லுவார் பிறரை வீழ்த்துவது வெற்றியல்ல தன்னை வெல்வதே வெற்றி என்று. அந்த ஒரு வீரராகத்தான் நான் ஷாஜியைப் பார்த்தேன். வாழ்வின் கடினநிகழ்வுகளை ஒரு புது வெள்ள உற்சாகத்தோடு என் வழியை நானே தீர்மானிப்பேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28869

ஷாஜி

ஷாஜி இதுவரை அவரது கட்டுரைகளை ஆங்கிலத்தில்தான் எழுதிவந்தார். அவற்றின் மூலவடிவங்கள் ஆங்கில இதழ்களில் வெளிவந்தன. தமிழில் வாசிக்க முடியும், எழுத்துக்கள் கைவருவதில்லை. ஆரம்பத்தில் அவரது கட்டுரைகளை நான் மொழியாக்கம் செய்தேன். பின்னர் முபாரக் மொழியாக்கம் செய்தார். இப்போது அவரே தமிழில் நேரடியாக எழுத ஆரம்பித்திருக்கிறார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது ஷாஜியின் நடை இயல்பாக, ஒரு புதிய கையின் எந்த தயக்கங்களும் இல்லாமல் இருந்தது. அவர் தொடர்ந்து நிறைய எழுதுவார் என நினைக்கிறேன். ஒரே குறை கொஞ்சம் என்னுடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13188

நந்தலாலா,இளையராஜா, ஷாஜி

அன்புள்ள் ஜெ, நந்தலாலா பற்றி ஒரு சந்தேகம். உங்கள் நண்பர் ஷாஜி அதிலே இசை சரியில்லை, ராஜாவுக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் சொல்லியிருந்ததாக சாரு நிவேதிதா எழுதி வாசித்தேன். ஷாஜியைப்பற்றி நீங்கள் கொஞ்சம் சீரியஸாகவே யோசிக்க வேண்டும். அவருக்கு உங்களைப் போன்ற உயிர் நண்பரின் உதவி தேவைப் படுகிறது இப்போது. சாருவைப்பற்றி பயமில்லை. அது ஒரு சர்க்கஸ். ஒருவருடம் முன்பு இதே நந்தலாலாவை பார்த்துவிட்டு இளையராஜாவின் இசை மேதமையைப்பற்றி கண்ணீர் மல்க எழுதினார். கேட்டு அழுதேன் என்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9575

கடிதங்கள்

அன்புள்ள ஜெ., “ஏதோ ஒருவகையில் உலக இலக்கியத்தில் நான் தேடிக்கண்டடையும் எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவ-ஆன்மிக சாராம்சம் கொண்டவர்கள். அவர்களையே மேலே வாசிக்கிறேன். சமீபகாலமாக ஒரு ஆசிரியர் முக்கியமானவர் பிரபலமானவர் என்பதற்காக வாசிப்பதில்லை. ” தத்துவ, ஆன்மீக நோக்கு எதில் இருந்து மீட்பு அளிக்கிறதோ இல்லையோ… காலம் மற்றும் பிராபல்யம் சார்ந்த ரசனையில் இருந்து மிகப் பெறும் விடுதலை அளிக்கிறது. லியோ டால்ஸ்டாய்- ஐயும் புதுமைப்பித்தனையும் ஜெயமோகனையும், ஒரே நேரத்தில் ரசிக்கும் மனோபாவத்தை அளித்த ஒரே காரணத்திற்காக இந்தப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8663

இசை கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, 1986-‘ இனி’ இதழுக்கு முன்பாகவே சற்று ஜனரஞ்சகமாக இருந்தாலும் கொஞ்சம் உருப்படியான சினிமா கட்டுரைகளை எம்.ஜி. வல்லபன் எழுதியிருக்கிறார். சில கட்டுரைகளை அறந்தை நாராயணனும் எழுதி படித்திருப்பதாக நினவு. ச.மனோகர் அன்புள்ள ஜெயமோகன், இசை ஒரு வாசனை போலிருக்கிறது பல நேரங்களில். திடீரென்று நம்மை உடைத்து விடுகிறது. உதாரணத்திற்கு சிறு வயதில், மதிய உணவு வேளையில் வீட்டிற்கு நடந்து வரும்போது ரேடியோவில் ஒரு பாட்டு வரும், இந்திய மொழிகள் எல்லாம் கலந்து…பால முரளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8281

ஷாஜி,சேதுபதி,ஷர்மா…

அன்புள்ள ஜெயமோகன், பரப்பிசையைப்பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். என் வாசிப்பில் இந்த விஷயத்தைப்பற்றி ஆழ்ந்து நோக்கி எழுதப்பட்டுள்ள முக்கியமான கட்டுரை அது. மரபிசை – பரப்பிசை என்ற பிரிவினையை பற்றி சிந்தனை செய்தேன். இவ்வகையிலான ஒரு பிரிவினையை நிகழ்த்தாமல் மொத்தமாக இசை விமர்சனம் செய்வதே பலவகையான சிக்கல்களை உருவாக்குகிறது. இசை என்பது ஒன்றல்ல ஆகவே ஒரேவகையான அளவுகள் இருக்க முடியாது என்று நீங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன். என்னுடைய கேள்விகள் சில உள்ளன. நீங்கள் இட்லிவடை இணைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8275

ஓர் இரவு

ஷாஜி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். வழக்கம் போல அமெரிக்க கறுப்பர்களுக்கு உரிய ஆடும் நடையில் வந்து என் பெட்டியை சுழற்றித்தூக்கி காருக்குள் போட்டார். நான் உள்ளே அமர்ந்ததும் ‘எப்டி போய்ட்டிருக்கு?’ என்றேன். ‘என்ன போறது? விமரிசனத்துக்கே விமர்சனம். மவனே இசை விமர்சகன்னு மட்டும் சொன்னே கீசிடுவேன்னு சொல்றாங்க’ என்றார். நான் பீதியுடன் ‘இல்ல, நான்கூட நாளைக்கு சாயங்காலம் இசைய பற்றிபேசணுமே’ என்றேன். ‘ஏன்? என்ன பிரச்சினை?’ என்றார்.’எனக்கு இசையைப்பற்றி ஒண்ணுமே தெரியாதே’ ‘அது உங்கள் வாசகர்களுக்கு எல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8258

பரப்பிசையை விமரிசித்தல் குறித்து…

இப்போது தான் நாம் பேச ஆரம்பித்திருக்கிறோம். பலகோணங்களில் பல தளங்களில் வெட்டியும் ஒட்டியும் பேசுவோம். இது உருவாக்கும் எல்லா விவாதங்களும் அந்த அளவுகோல்களை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இது எதிர்கொள்ளும் எல்லா சிக்கல்களும் இந்த தளத்தில் எந்த விமர்சகரும் எதிர்கொண்டாகவேண்டியவை

Permanent link to this article: https://www.jeyamohan.in/8221

Older posts «