குறிச்சொற்கள் ஷத்ரதேவன்
குறிச்சொல்: ஷத்ரதேவன்
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-73
சுருதகீர்த்தி பிரதிவிந்தியனின் பாடிவீட்டை அடைந்தபோது அங்கு சதானீகனும் சுதசோமனும் இருந்தனர். கவச உடையணிந்திருந்த அவன் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு சிறிய பெட்டி மேல் அமர்ந்து ஏவலன் கவசங்கள் அணிவிக்க முழங்கையை...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69
சிகண்டியின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை ஷத்ரதேவன் பார்த்தான். அது குளிரினாலா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. சிதைகளின் நெருப்பிலிருந்து விலகி வரும்தோறும் தெற்கிலிருந்து வீசிய மழையீரம் கலந்த காற்று ஆடைகளை பறக்கவைத்து குளிரை...
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-68
பகுதி பத்து : விண்நதி மைந்தன்
போர் ஓய்ந்து களம் அடங்கிக்கொண்டிருந்த பின்அந்திப்பொழுதில் எல்லைக் காவல்மாடத்தில் அமர்ந்து காவலர்தலைவர்களிடம் அறிக்கை பெற்றுக்கொண்டிருந்த சதானீகன் காட்டுக்குள் இருந்து கண்காணிப்பு முழவுகள் ஓசையிடுவதை கேட்டான். பேச்சை நிறுத்தி “அது என்னவென்று பார்!”...