குறிச்சொற்கள் வ.கௌதமன்

குறிச்சொல்: வ.கௌதமன்

வ.கௌதமனும் ‘தலைமுறைக’ளும்

இன்று மதியம் உணவுக்குப்பின் அலுவலகத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது மூன்றுபேர் என்னைப் பார்க்க வந்தார்கள். ஒரு சினிமாக்குழு. இயக்குநர் வ.கௌதமனை நான் முன்பு ஒருமுறை சத்தித்திருக்கிறேன். லோகித்தாஸ் கஸ்தூரிமான் படத்தை எடுத்துக்கொண்டிருக்கும்போது பரணி ஒலிப்பதிவரங்கத்தில்...