குறிச்சொற்கள் வ.அய்.சுப்ரமணியம்
குறிச்சொல்: வ.அய்.சுப்ரமணியம்
அஞ்சலி: வ.அய்..சுப்ரமணியம்
குமரிமாவட்டம் நவீனத் தமிழாய்வில் அளித்துள்ள கொடை மிக முக்கியமானது. கவிமணிதேசிக வினாயகம் பிள்ளை, கெ.என்.சிவராஜபிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை, வித்வான் லட்சுமணபிள்ளை, கே.கே.பிள்ளை, செய்குத்தம்பிப் பாவலர், பேரா ஜேசுதாசன் என அந்தப்பட்டியலின் முதன்மைப்பெயர்கள் பல. அந்த...