குறிச்சொற்கள் வைராடர்
குறிச்சொல்: வைராடர்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 6
பகுதி இரண்டு : சொற்கனல் - 2
கங்கையின்மீது பாய்சுருக்கி அலைகளில் ஆடி நின்றிருந்த படகுகளின் மேல் அந்தியிருள் சூழ்ந்து மூடத்தொடங்கியது. ஐந்தாவது படகின் அமரமுனையில் அர்ஜுனன் நீர்விரிவை நோக்கி நின்றிருக்க அருகே தருமன் கையில்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 5
பகுதி இரண்டு : சொற்கனல் - 1
அஸ்தினபுரிக்கு அருகே கங்கைக்கரையில் துரோணரின் குருகுலத்தில் அர்ஜுனன் அதிகாலையில் கண்விழித்தான். வலப்பக்கமாகப்புரண்டு எழுந்து அங்கே பூசைப்பலகையில் மலர்சூட்டி வைக்கப்பட்டிருந்த துரோணரின் பாதுகைகளை வணங்கி எழுந்தான். குருவணக்கத்தைச்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 71
பகுதி பதிநான்கு : களிற்றுநிரை
சகுனி அரண்மனைமுற்றத்துக்கு வந்தபோது இருண்டகுகைக்குள் இருந்து மீண்ட உணர்வேற்பட்டது. வெளியே வெயில் கண்கூசும்படி நிறைந்து நிற்க காகங்கள் அதில் பறந்து கடந்துசென்றன. யானை ஒன்று பெரிய மரமேடை...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 51
பகுதி பத்து : அனல்வெள்ளம்
அவைக்காவலர் தலைவனான குந்தளன் தன் உதவியாளர்களுடன் மந்தணஅவையில் ஓசையின்றி பணியாற்றிக்கொண்டிருந்தான். அமர்வதற்கான பீடங்களையும் பொருட்கள் வைப்பதற்கான உபபீடங்களையும் உரியமுறையில் அமைத்தான். சத்யவதி அமரவேண்டிய பீடத்தின் மேல் வெண்பட்டையும் பீஷ்மர்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49
பகுதி பத்து : அனல்வெள்ளம்
சகுனியின் படை பெருக்கெடுத்து நகர்நுழைவதை விதுரன் முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படாமல் நோக்கி நின்றான். முதலில் பதினெட்டு யானைகள் பொன்வேய்ந்த முகபடாமும் பொன்னூல் பின்னிய அணிபடாமும் தொங்கும் மணிச்சரடுகளும்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 25
பகுதி ஐந்து : முதல்மழை
அஸ்தினபுரியின் அரண்மனை மேல்மாடத்தில் தன் மஞ்சத்தில் சத்யவதி கண்விழித்தாள். அறைக்குள் வேதுநீர் அறை என நீர்வெம்மை நிறைந்திருந்தது. உடல் வியர்வையால் நனைந்து ஆடைகள் உடலுடன் ஒட்டியிருக்க அவள் உடல்பட்ட...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41
பகுதி எட்டு : வேங்கையின் தனிமை
குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர்...