குறிச்சொற்கள் வைரஸ்

குறிச்சொல்: வைரஸ்

வைரஸ்,யுவால் நோவா ஹராரி -கடிதம்

அன்புள்ள ஜெ,   வைரஸ் அரசியல் கட்டுரை இந்தத் தருணத்தில் முக முக்கியமானது நன்றி. அதீத செயல்பாடுகளால் வரும் பிரச்சனைகளையும், அந்தச் செயல்பாட்டுக்கு காரணமான சில்லறை அரசியல் பற்றியும் நீங்கள் எழுதியிருந்தது தெளிவைத் தந்தது.   எந்த ஒரு நிகழ்வையும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு,...

வைரஸ் அரசியல்-3

அன்புள்ள ஜெ, வைரஸ் அரசியல் படித்தேன். என் பார்வையில் கேரளம் செய்வதுதான் சரியெனப்படுகிறது. தமிழகம் கொரொனாவை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறது அல்லது அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்கிறது. கடந்த காலத்தை நோக்கினால் இரண்டாவது காரணம்...

வைரஸ் அரசியல்- கடிதங்கள்2

  வைரஸ் அரசியல் மதிப்புக்குரிய ஆசிரியர்க்கு, சீனா அரசு  'ஜனவரி/23' மக்களை தனிமை படுத்துதல் தொடங்கியவுடன், வைரஸ் பரவுதல் குறைந்துள்ளது. இப்போது உலக நாடுகள் வசம் இருக்கும் உடனடி பயன் தரும் முறை இதுவே என்று தோன்றுகிறது. நன்றி -ஓம்பிரகாஷ்   ஜெ   உங்களின் இந்தக்...

வைரஸ்- கடிதம்-1

வைரஸ் அரசியல்   அன்புள்ள திரு.ஜெயமோகன்..!   மிகுந்த அயர்ச்சியுடன் இதை எழுதுகிறேன்..! நீங்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் , குறிப்பாக அரசுகளுக்கும், வாசிக்கும் பாராட்டு பத்திரம் வியப்பாக இல்லை.. தொடர்ச்சியாக இந்த அரசை விமர்சிப்பவன் என்பதால் நானும் நீங்கள்...

வைரஸ் அரசியல்

கொரோனோ வைரஸ், அதன் பாதிப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.  ஊடகவியலாளர் என்றால் நிருபர் அல்ல. சர்வதேச ஊடகவியலாளர், தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர்.   கொரோனோ வைரஸின் பொருட்டு கேரள...

வைரஸ் எச்சரிக்கை – சரிசெய்யப்பட்டது

நண்பர்களே , சில நாட்களாக நம் தளம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது , முதல் பக்கத்துக்கு பின் வைரஸ் தாக்கியுள்ளதாகவும் , அதை நீக்க இதை இன்ஸ்டால் செய்யுங்கள் என்றும் செய்தி வருகிறது . அப்படி எதையும் நிறுவ வேண்டாம் , அது உங்கள் கணினியை பாதிக்கும் , தளத்தை சுத்தப்படுத்தும் வேலை நடந்துகொண்டுள்ளது , அது முடியும் வரை புதிய பதிவுகள் எதுவும் இருக்காது . சிரமத்துக்கு மன்னிக்கவும் .