Tag Archive: வைணவ பரிபாஷை

வைணவ பரிபாஷை

வைணவர்கள் நெடுங்காலம் தனிச்சமூகமாக ஒதுங்கி இருந்தமையினாலேயே அவர்களுக்கென ஒரு தனி மொழி உருவாகியது. அதை வைணவபரிபாஷை என்பார்கள். தூய தொல்தமிழும் வடமொழி மரூவும் கலந்த அந்த மொழி அது. அதற்கென ஒரு அழகும் நுட்பமும் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஸ்ரீ , திரு என்று சேர்ப்பது அவர்களின் வழக்கம் அதைப்பற்றி கல்கி ஒரு நகைச்சுவை எழுதியிருக்கிறார். பழையகதைதான்.நான்குநேரி ஜீயர் மடத்துக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் கிளை உண்டு. அங்கிருப்பவர் தாத்தாச்சாரியார். வழக்கம்போல மொட்டைமீது குடுமியும் நாமமும் உள்ள அய்யங்கார். அவர் தெப்பக்குளத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9566/