Tag Archive: வைசேஷிக தரிசனம்

வாழ்வின் பொருள்

அன்புள்ள ஜெ, மனித சமூகத்தைப் பற்றிய சர்ச்சைகளிலும், குறிப்பாகப் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவல் பற்றிய விவாதங்களிலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக ‘மானுட வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ இருக்கிறது. ஜெ, உண்மையிலேயே மனித வாழ்க்கைக்கென்று “பொருள்” உள்ளதா? பேய்க்காற்று அள்ளிச்செல்லும் சருகுக் குவியலில் முன்னால் பறக்கும் சருகு பின்னால் வரும் குப்பைகளையெல்லாம் தானே வழி நடத்திச் செல்வதாக எண்ணி, தன் பொறுப்பை நினைத்துக் கவலை கொள்வது போல் தோன்றுகிறது. தான் நம்பிய சித்தாந்தத்திற்காக உயிரை விடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20681