Tag Archive: வைக்கம் முகமது பஷீர்

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்

: வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?” குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த ஞாபகத்தில், “இன்னொரு பெரிய ஒன்று’ என்று பதில் கூறுகிறது. அடிவிழுகிறது. எவ்வளவு சொல்லியும் குழந்தைக்குப் புரியவில்லை. இரண்டும் இணையாமலிருக்கும் போதுதான் இரண்டு. இணைந்துவிட்டால் எப்போதும் மிஞ்சுவது ஒன்றுதானே? முதிர்ந்து பழுத்தபிறகு பஷீர் எழுதிய கதையில் ஒரு கதாபாத்திரம் அறிகிறது `நான் நீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/191

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான். அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26814

பாலைவன நிலவு

வைக்கம் முகமது பஷீரின் சிறுகதை ஒன்றில் ஓர் அனுபவம். பாலைவனத்தில் தனியாக அகப்பட்டுக்கொள்கிறார் பஷீர். ஜெய்சால்மரில். முழுநிலவு எழுகிறது .அகன்ற பால் அலைப் பெருவெளியில் ஆரஞ்சுநிற நிலவு !மிகப்பெரியது, கனிந்தது .பஷீர் அழுகிறார் ‘அல்லா உன் கருணையை தாங்க எனக்கு ஆற்றல் இல்லை! உன் மகத்துவத்தை அள்ள என்னிடம் கலம் இல்லை! எளிய புழு நான் !எனக்குரியவை வளைகள்’ என தப்பி ஓடுகிறார் அந்த நிகழ்ச்சியை நினைவூட்டியது எம் டி எம் எழுதிய இக்கட்டுரை. ஜெய்சால்மரில், அஜ்மீரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60950

பஷீர்- கடிதம்

காலை மூன்று மணிக்கே எழுந்து தடக் தடக் என்று தரையை அதிர வைத்து, நாள் துவக்கும் மின் வண்டிகளின் ஊரில் இருக்கிறேன். நாயர்கள் மட்டுமல்ல – சில மசக் கவுண்டன்களும் புலி வாலைப் பிடித்து விட்டுப் படும் பாடுகளை எழுத ஒரு பஷீர் வேண்டும். ஏதேனும் ஒரு நாளில் புலியால் கடித்துண்ணப் பட்டு, எலும்புக் கூடாய்த் துப்பப்பட்ட பின்பும், சாய்வு நாற்காலியும், கட்டன் சாயாவுமே துணையாக, வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விடலாம் என்னும் நம்பிக்கையைப் புன் சிரிப்போடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34459

பூவம்பழம்

வைக்கம் முகமது பஷீரின் பூவம்பழம் என்ற புகழ்பெற்ற சிறுகதையின் மொழியாக்கம் நக்கீரன் இதழில் .சுரா செய்திருக்கிறார். மூலக்கதையின் மொழிநாசுக்கு வர வாய்ப்பில்லை. இருந்தாலும் ரசிக்கும்படியான மொழியாக்கம் இன்றைய வாசிப்பில் ஒருசாராருக்கு பெண்களுக்கு எதிரான ஒரு ஆணாத்க்க கதை என தோன்றலாம். அது ஒரு மேலோட்டமான மனப்பதிவு என்றே சொல்வேன். உறவின் தொடக்கத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே ஒரு அகங்காரச் சமநிலைக்கான தேடல் உண்டு . அந்த தராசு ஆடி ஆடி நிற்கும்போதுதான் உறவு சரியாகிறது. தேனிலவு என்பதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/7843

பஷீர்- கவிஞர் சுகுமாரன் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், ஜெயமோகன்.இந்(தியா) தொடர்ந்து பார்க்கிறேன். இன்று வாசித்த கடிதம் – பதில் பகுதிக்கான பிற்சேர்க்கை இந்தக் கடிதம். பஷீரின் பிரசுரமான மொழிபெயர்ப்புகள்: 1.எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – சங்கர நாராயணன் – சாகித்ய அக்காதெமி 2.பாத்தும்மாவின் ஆடும் இளம் பருவத்துத் தோழியும் – குமார் சி.எஸ்.விஜயம் 3.மதிலுகள் – நீல பத்மநாபன் 4.சப்தங்ஙள் – உதய சங்கர் இவை பொருட்படுத்தப்படவேண்டிய மொழிபெயர்ப்புகள். மொழியாக்கம் என்ற நிலையில் அபத்தமானவை என்ற போதும். சுரா என்ற நண்பர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/248

பஷீர் – ஒரு கடிதம்

Dear Jai, ….can you suggest me where i get Tamil translations of Vaikkam Mohammed Basheer’s Novels and stories? and whom is the best translation ? i am the great fan of V.M.basheer ( I read some translations in magazines ) and can you know the blog address of S.Ramakrishnan Regards Saravanan.M அன்புள்ள சரவணன் நான் அறிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/246