குறிச்சொற்கள் வேஷம்
குறிச்சொல்: வேஷம்
வேஷம் பற்றி…
அன்புள்ள பிரகாஷ்
வேஷம் கதை அசோகமித்திரனின் புலிக்கலைஞனை நினைவூட்டினாலும் முற்றிலும் வேறுபட்ட தளத்தில் வேறு ஒரு நுட்பமான பிரச்சினையை எதிர்கொள்கிறது.
மனிதர்கள் தங்கள் ஆளுமையாகக் கொள்வதற்கு அப்பால் தாங்கள் வேறு என்பதை எப்போதும் உணர்ந்தே இருக்கிறார்கள்....
வேஷம், உறவு கடிதங்கள்
வேஷம் சிறுகதை குறித்து:
பல முடிச்சுகளையும் , யூகங்களையும் விட்டுச் சென்ற நல்ல சிறுகதை.
கதையில் சமநிலை கைகூடி வரவில்லை. அதாவது ஆசானின் புலி வேஷம் மீது மக்களுக்கு இருந்த மரியாதைக்கு கதையில் வலு சேர்க்கப்படவில்லை....
வேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்
வேஷம்
பிரகாஷின் “வேஷம்” சிறுகதைகளுக்கே உரிய செறிவானதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது. சூழல் சார்ந்த விவரிப்புகளை ஆசிரியர் கடகடவென சொல்லியபடி தாண்டிப்போவதில்லை என்பதால் கதை நம்முன் அழகாக விரிகிறது. திருவிழா நடக்கும் அந்த வெளியை,...
பிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ -கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
பிரகாஷ் அவர்களின் வேஷம் மாறுதல்களின் காலகட்டத்தை உணர்த்துவதாகத் தோன்றியது..
நிஜத்தை அது தரும் ஆர்வத்தையும் பரபரப்பையும் நேரில் கண்ட பின்பு,
போல செய்வதின் மதிப்புதான் என்ன..அது எவ்வளவுதான் உண்மைக்கு நெருக்கமாக,புனிதமாக இருந்தாலும் கூட.
சில சமயங்களில்...
புதியவர்களின் கதைகள் 10, வேஷம்- பிரகாஷ் சங்கரன்
ஓலையினால் செய்யப்பட்ட சிறு தடுக்கு மறைவுக்குள் இறுக்கிக்கட்டிய கச்சத்துடன், உடலில் பூசப்பட்ட மஞ்சள் வர்ணம் அழியாதபடி இரண்டு கைகளையும் விரித்து கம்புகளை நிலத்தில் ஊன்றிக் கொண்டு கண்களை மூடி நின்றிருந்தார் ஆசான். தரையில்...