குறிச்சொற்கள் வேளாண்மை
குறிச்சொல்: வேளாண்மை
வேளாண்மை- கடிதங்கள்
ஜெ. இணையதளத்தில் சங்கீதா ஸ்ரீராம் புத்தகம் குறித்துப் படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்கள் உண்மை. ஜெயமோகனின் மனைவி எடுத்த உறுதிமொழி அற்புதம். அதுதொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை குறிப்பிட விரும்புகிறேன்.
வேளாண்...
விவசாயிகள்
நகைச்சுவை
விவசாயிகள் இந்திய அரசியல் சட்டத்தாலும் , இந்திய குற்றநடைமுறைச் சட்டத்தாலும், ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதனால் அது ஒரு தொழில். இதைச் செய்பவர்கள் விவசாயிகள் என்று சொல்லப்படுகிறார்கள். வேறு எந்தத் தொழிலையும் குறிப்பிட முடியாதவர்களையும்...
வேளாண்மை-கிராமம்-கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
"இந்திய வேளாண்மையின் துயரக் காவியம்" வாசித்தேன்.
நான் என் பள்ளிப் பருவத்தில் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டேன். பின் கல்லூரிப் படிப்பின் போது, எனக்கும் விவசாயத்திற்கும் சிறு இடைவெளி உண்டானது. வேலையில் சேர்ந்த பின்...
வாழையும் விஷமும்
இங்கே வாழை என்பது விஷத்திலேயே முளைக்கச்செய்து விஷத்தில் வளார்ந்து விஷத்தில் விளையும் ஒரு விஷகன்னி.
உங்கள் கட்டுரையில் இந்த வரி என்னை மிகவும் யோசிக்கவைத்தது. நான் ஆரோக்கியமான உணவு உண்ணும் ஆசையில் வாழைப்பழம்...
வேளாண்மை இருகடிதங்கள்
இயற்கை வேளாண்மை குறித்த ஜெயின் விளக்கத்தை ஒட்டிஇதை பகிர்கிறேன் .நமது விவசாய பிரச்சனைகளுக்கு இதில் நமக்கு தீர்வு கிடைக்கலாம்.இதில் சீரிய ஆய்வுகள் வேளாண் துறை முயன்று பார்க்கலாம் என்று தோன்றுகிறது .டாக்டர் .ரங்க...
வேளாண்மை ஒரு கடிதம்
திரு ஜெய மோகன்.
இன்று தங்கள் நண்பர் தண்டபாணியின் கடிதத்துக்கு நீங்கள் போட்ட பதிலில் , பெரு முதலீட்டுடன் கூடிய வேளாண்மை தேவை என்று எழுதியிருந்தீர்கள்.
முதலில் 'விவசாயம் ' மற்றும் 'வேளாண்மை' போன்ற சொற்கள்...