Tag Archive: வேளாண்மை – இயற்கையும் செயற்கையும்

வேளாண்மை – இயற்கையும் செயற்கையும்

  ஜெ, தண்டபாணி அவர்களின் விவசாயமுறையைக் கவனித்தேன். அவர் இயற்கை விவசாயத்தையே ஒரு தீஸிஸ் போல ஆக்கிச் சொல்வதுபோலப்படுகிறது. அதாவது இயற்கையான இடுபொருட்களின் ரசாயன உள்ளடக்கத்தைப் பற்றிச் சொல்கிறார். இது இயற்கை விவசாயமா? இல்லை போலி இயற்கைவிவசாயமா? மனோஜ்   அன்புள்ள மனோஜ், இயற்கைவேளாண்மை பற்றி இங்குள்ள பல பிழையான, குழப்பமான விஷயங்களுடன் நான் விவாதிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அத்தளத்தில் விவாதங்களுக்கே இடமில்லாத மதமூர்க்கம் நிலவுகிறது. அறிவுத்துறைக்குரிய மாற்றுக்கருத்தைக் கவனிக்கும் போக்கே இல்லை. இயற்கை விவசாயம் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85931