Tag Archive: வேலை

வேலை – மேலும் ஒரு கடிதம்

ஜெ, வேலை குறித்த எனது கடிதத்தை வெளியிட்டமைக்கு மகிழ்ச்சி. அதில் சில திருத்தங்களையும் பிற்சேர்க்கைகளையும் பகிர விரும்புகிறேன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கைப் பொறுத்தமட்டில் B.E. படித்தவர்களைவிட டிப்ளமோ படித்தவர்களையே நிறுவனங்கள் விரும்பிகின்றன எனக் குறிப்பிட்டிருந்தேன். அது தவறு. +2 படித்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களை விட டிப்ளமோ படித்து பின்னர் B.E.படித்தவர்களை பணியில் அமர்த்த முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பதே சரி எனபதை தொடர்ந்த விவாதத்தில் தெரிந்துகொண்டேன். www.letsintern.com தளத்தைப் போலவே இன்னொன்று புதிதாக துவங்கப்பட்டுள்ளது. www.twenty19.com என்ற அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63099