குறிச்சொற்கள் வேதாளம் [சிறுகதை]
குறிச்சொல்: வேதாளம் [சிறுகதை]
வேதாளம்- கடிதங்கள்-4
வேதாளம்
அன்புள்ள ஜெ
வேதாளம் கதையை வாசித்துவிட்டு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். கதையின் சுவாரசியம், உரையாடல்களின் வழியாக உள்ளூர உருவாகிவரும் பலவகையான குணச்சித்திரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க கதையின் மையம்தான் என்ன என்ற கேள்வி வந்தது....
வேதாளம், கடிதங்கள்-3
வேதாளம்
அன்புள்ள ஜெ
உங்களுடைய ஒரு கதை வேறேதோ கதையிலுள்ள ஒரு வரியின் நீட்சியாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். துணைவன் கதையில் இந்த வரி இருக்கிறது
அவனுக்கு துப்பாக்கி ஒரு நாய் என்று தோன்றுவதுண்டு. நீளமான ஒளிரும்...
வேதாளம் – கடிதம்
வேதாளம்
அன்பு ஜெ,
கடந்த வருடம் விக்ரமாதித்யனோடு முடிந்தது என்றால் புத்தாண்டு வேதாளம் சிறுகதையோடு ஆரம்பித்தது. வெடிச் சிரிப்புடனேயே தான் கதையை வாசித்தேன். இந்த கதாபாத்திரங்கள் எல்லாருமே என் புனைவுலகத்தில் மிகத்துலக்கமாக துலங்கி வருவதால்...
வேதாளம்- கடிதங்கள்-1
வேதாளம்
அன்புள்ள ஜெ
வேதாளம் கதையை வாசிக்கும்போது ஒன்று தோன்றியது. நாம் பல இளைஞர்களின் புதிய படைப்புகளை வாசிக்கிறோம். அவற்றில் நமக்கு பல புதிய கோணங்கள் கிடைக்கின்றன. ஆனால் மாஸ்டர் டச் என ஒன்று...
வேதாளம் [சிறுகதை]
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
“வேதாளச் சனியன வேற தூக்கவேண்டியிருக்கு” என்று சடாட்சரம் சொன்னார்.
இன்ஸ்பெக்டர் கோப்பில் இருந்து தலை தூக்காமலேயே “பின்ன வெறுங்கையோடையா போகப்போறீரு? சட்டம்னு ஒண்ணு இருக்குல்லா வே?” என்றார்.
“அது இருக்கு…” என்றார் சடாட்சரம். “எங்கிட்டு...