Tag Archive: வேதசகாயகுமார்

விரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.

சங்கப்பாடல் ஒன்றில் ஓர் இடம் வருகிறது. மள்ளர்களின் வயலில் இருந்து வைக்கோல்கூளம் பறந்துசென்று உமணர்களின் உப்புவயலில் விழுகிறது. அதன்மூலம் அவர்களுக்கிடையே பூசல் உருவாகிறது. இந்த வரி சாதாரணமாக அக்காலகட்டத்து சூழல் வருணனையாக சொல்லப்பட்டு கவிதை பிறவிஷயங்களுக்குச் செல்கிறது.   இந்த சங்கக் கவிதையைப் பற்றி பேச வரும் வேதசகாயகுமார் இந்த ஒரு நிகழ்ச்சியை கூர்ந்த கவனத்துடன் ஆராய்கிறார். அக்காலத்து சமூக மோதல் ஒன்றின் சித்திரம் இதில் உள்ளது. உமணர்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் அதிகமாக வருகின்றன. உப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4244/

மின்தமிழ் பேட்டி -1

[சி சரவணக் கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் மின்தமிழ் இதழில் வெளியான பேட்டி] 1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றுகிறதா? பதில். எழுதவந்து 30 ஆண்டுகள் என்று சொல்வதைவிட அறியப்பட்டு முப்பதாண்டுக்காலம் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்தது எழுத்துக்கள் தெரிந்த நாளில் இருந்தேதான். என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69816/

வேதசகாயகுமார் அல்லது ‘எனக்கு பொறத்தாலே போ பிசாசே!’

இணைய விவாதமொன்றில் ஒர் ஆசாமி வேதசகாயகுமாரை ‘வேசகுமார்’ என்று வைதிருந்தார். வீட்டுக்கு வந்ததுமே ”சார் உங்களுக்குப் புதிய பேரு!” என்று சொல்லி அதைக் காட்டினேன். தலையை ஆட்டி சிரித்து மகிழ்ந்தார். ”வேத கஷாய குமார்ங்கிறதைவிட இது இன்னும் பொருத்தமா இருக்கு இல்ல சார்?” வேத சகாய குமார் சிரித்தபடி ”இதுநாள் வரைக்கும் எப்டியும் ஒரு முப்பதுபேரு தேறும். பிசாசுங்கிற பேருதான் நிலைச்சு நிக்குது” என்றார். ஹெப்ஸிபா ஜேசுதாசனிடம் இவர் தன் புகழ்பெற்ற பைபிள் ஐயங்களைக் கேட்கப்போக ” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/178/

வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்

ஏறத்தாழ ஆறாண்டுக்காலமாக எம்.வேதசகாயகுமார் நவீனத் தமிழிலக்கியத்திற்கென ஒரு சிறு கலைக்களஞ்சியத்தை உருவாக்க உழைத்துவந்தார். அதன் பணி முடிவடைந்து நூல் வடிவம் வர தாமதமாகும் நிலையில் அழகிய வலைத்தளமாக அது வெளிவந்துள்ளது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7286/

குமார் 60 கடிதங்கள்

மதிபிற்குரிய ஜெ, நன்றி. வேதசகாயகுமாருக்கு நீங்கள் எடுத்த விழாவுக்கு நன்றி. நானும் வந்து கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் விஜயதசமி அன்று குழந்தை சௌந்தர்யா தன் நாட்டியக் குருவுக்குக் காணிக்கை வைத்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும்; நான்தான் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என்று ஏற்பாடு. அதனால் வரமுடியவில்லை. ஆனால் அவளைப் பெற்றவன் ஞாயிற்றுக்கிழமை அன்று அக்கறையாக வந்து நிற்கிறான் (அப்படி எப்போதாவது வருவான்). ஒருநாள் முந்தி வந்திருக்கக் கூடாதா? இதுபோல நீங்கள் ஏற்று நடத்தும் விழாக்களின் அருமையை உணர்ந்து நெகிழ்ந்து உங்களைப் பாராட்டுகிறேன். செலவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4275/

வேதசகாயகுமார் விழா

இன்று ஞாயிற்றுக்கிழமை. ஆயுதபூஜை தினம். ஆகவே வேதசகாயகுமாரின் அறுபது வயது நிறைவுகூட்டத்துக்கு போதிய கூட்டம் வராதுபோகலாமென அ.கா.பெருமாள் அஞ்சினார். ஆனால் இன்றுதான் அரங்கு கிடைத்தது. ஆகவே வேறுவழியில்லை. அரங்கில் மாட்டுவதற்கு ஒரு வினைல் போர்டு எழுத நான் வினைல் அச்சகத்துக்குச் சென்றேன். அங்கே சரஸ்வதிபூஜைக்காரர்களின் பெரும்கூட்டம். முஸ்லீம்கடை, ஆனால் ஆயுதபூஜை வைப்போம் ஆகவே நாளைக்கு கடை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். வழக்கம்போல் அரைமணிநேரம் கழித்து விழா ஆரம்பம். நாஞ்சில்நாடன் வரவில்லை. தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரவியிருக்கும் வைரஸ்காய்ச்சல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4256/

தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1 பேட்டி : இசை ஆய்வாளர் நா. மம்மது சந்திப்பு : ஜெயமோகன்,வேதசகாய குமார்

தமிழிசை ஆய்வாளரான நா. மம்மது கணிதம் இளங்கலையும் மதத் தத்துவத்தில் முதுகலையும் படித்தவர். குற்றாலம் அருகேயுள்ள இடைக்கால் (கவிஞர். கலாப்பிரியாவின் ஊர்) ஐ சேர்ந்தவர். 24.12.1946 இல், பிறந்தவர் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுடையவர். தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார். தமிழிசை பாடகரான ராஜா முகம்மது அடிப்படையில் ஸ்பெஷல் நாடக ராஜபார்ட் நடிகர். நூற்றுக்கும் மேலான பாடல்களை ஒரே இரவில் பாடக் கூடியவர். தொலைபேசித் துறை ஊழியர். ஜெயமோகன்: தமிழிசை என்று ஒன்றை அடையாளம் காண …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/459/