குறிச்சொற்கள் வேணு வெட்ராயன்
குறிச்சொல்: வேணு வெட்ராயன்
வேணுவின் கவிதை
தவளை
நீங்கள் நிறுத்தக்கூட தேவையில்லை.
அது உங்களால் இயலாத காரியம்.
விரைந்து செல்லும் உங்கள் காலச்சக்கரம்
வேறு கதியில் சுழல்கிறது.
ஆனால்
ஒரே ஒரு மந்திர கணம்
நீங்கள் தயங்கினால் போதும்
நான் தப்பித்துக் கொள்வேன்.
இதோ
ஒரே ஒரு தாவல்தான்
தவளை நான் பிழைத்திருப்பேன்.
(வேணு வேட்ராயன்)
இது சமீபத்தில்...