குறிச்சொற்கள் வெ.நாராயணன்
குறிச்சொல்: வெ.நாராயணன்
இலக்கியவட்டம் நாராயணன்
மதிப்பிற்குரிய ஜெ.மோ. அவர்களுக்கு, வணக்கம்.
எனது வலைப்பூவில் அமரர். வெ.நாராயணன் அவர்களைப் பற்றிய ஒரு நினைவேந்தல் கட்டுரையை எழுதியுள்ளேன். அவருடன் பணியாற்றியவன், இலக்கிய வட்ட கூட்டங்களில் பங்கேற்றவன் என்ற முறையில் எனது அவதானிப்பைப் பதிவு...
வெ.நாராயணன், கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
காஞ்சீபுரம் நாராயணன் என்ற கெத்தேல் சாகிபைப்பற்றி வாசித்தேன். கெத்தேல் சாகிப்பை வாசிக்கும்போது இந்தமாதிரி மனிதர்கள் எல்லாம் பழையகாலத்தைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்தேன். ஆனால் அதற்குப்பிறகு நீங்கள் வெளியிட்ட கடிதங்கள் வழியாக தெரியவந்த...
வெ.நாராயணன் -ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ,
சோற்றுக் கணக்கை படித்தபின் எனக்கு காஞ்சிபுரம் - இலக்கியவட்டம் நாராயணன் தான் ஞாபகத்திற்கு வந்தார். எனக்குத் தெரிந்த 'கெத்தேல் சாகிப்' அவர்தான். அவர் நடத்திய இலக்கிய வட்டக் கூட்டங்களில் புத்தக விற்பனையும்...