Tag Archive: வெ.சுரேஷ்

ஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள் – வெ.சுரேஷ்

  இந்த முறை சாகித்ய அகாடமி விருது மூத்த எழுத்தாளர் திரு. ஆ. மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டபோது அநேகமாக யாருமே அதைப் பழிக்கவில்லை. முற்றிலும் தகுதியான ஒருவருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தியாவது விருது வழங்கினார்களே என்ற மகிழ்ச்சிதான் பரவலாக இருந்தது. ஆனால் அதிலும் ஒரு குறை. முன்னர் செய்தது போலவே ஆ. மாதவன் அவர்களின் சிறந்த நாவல்களுக்கோ, சிறுகதைகளுக்கோ இந்த விருது அளிக்கப்படாமல் அவரது அதிகம் அறியப்படாத ஒரு கட்டுரைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85132

எம்.எஸ்.வி ஒரு கட்டுரை- வெ சுரேஷ்

விஸ்வநாதன்- ராமமூரத்தியின் இசையில் அறுபதுகளில் வெளிவந்த பாடல்களுக்கு எந்தவொரு புதிய பாராட்டும் தேவையில்லை. அவை அவற்றுக்கான உயரங்களுக்குச் சென்று அமர்ந்துவிட்டவை. ஆனால் எழுபதுகளில் எம்எஸ்வி இசையில் வெளிவந்த பாடல்கள் அவற்றுக்குரிய இடத்தை இன்னும் பெறவில்லை என்றுதான் எண்ணுகிறேன். – See more at: http://solvanam.com/?p=41097#sthash.hF7Kv5l6.dpuf

Permanent link to this article: https://www.jeyamohan.in/76989

வெண்முரசு -மதிப்புரை

வெ.சுரேஷ் வெண்முரசு நாவலின் மூன்றுபகுதிகளைப்பற்றியும் ஓர் அறிமுக விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வெண்முரசை வாசிக்கும் வாசகர்களுக்கு அதை இன்னொரு கோணத்தில் தொகுத்து நோக்கவும், புதியவாசகர்களுக்கு அதன் பக்கங்களை அறிமுகம் செய்துகொள்ளவும் இக்கட்டுரை உதவும் சுரேஷ் தன் கட்டுரையில் விரிவான பாராட்டுகளுடன் அவர் கண்ட சில குறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவற்றுக்கு நான் ஏற்கனவே இந்த தளத்திலும் வெண்முரசு விவாதங்கள் என்னும் தளத்திலும் பல வினாக்களுக்கு விடையாக விரிவான பதிலை அளித்திருக்கிறேன். * சுரேஷ் முக்கியமாகச் சுட்டிக்காட்டுவது பருவநிலை மாற்றங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62135