Tag Archive: வெ.சாமிநாதன்

வெ.சாமிநாதன் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், //இதில் சேதுபதி அருணாசலத்தால் அவரது இலக்கியப் பங்களிப்பைப்பற்றி குறிப்பாக ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவரது விமர்சனங்களை அவர் வாசித்திருப்பதாகத் தெரியவில்லை.// என்று எழுதியிருந்தீர்கள். வெ.சாவுடனான அறிமுகம் அவர் புத்தகங்களை வாசித்த பின்னரே எனக்கு ஏற்பட்டது. அவர் இலக்கியச் செயல்பாடுகள் குறித்த என் கருத்துகள், திலீப்குமார் வெ.சா குறித்துத் தொகுத்த ‘வாதங்களும், விவாதங்களும்’ புத்தகத்தில் ஒரு கட்டுரையாக இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அதுவும் கூட ஒரு முழுமையான கட்டுரை கிடையாது. இன்று அவர் பங்களிப்பின் நிறைகுறைகளைச் சீர்தூக்கி எழுதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80122