Tag Archive: வெள்ளையானை

வெள்ளையானை- கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ., வணக்கம், தங்களின் நாவலான வெள்ளையானையை வாசித்து முடித்தேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை. பல உணர்வுகள் ஊடாக என்னை கொண்டுசென்றது. தமிழர்க்கே குறிப்பாக கீழ்ச்சாதி என்று அழைக்கப்பெற்ற மக்களுக்கே உரியதான மனதாழ்மையை மிக துல்லியமாய் எழுதியுள்ளிர்கள்.   விவரிக்க முடியாததும் மற்றும் மிக சிக்கலான‌ ஜாதிய கட்டமைப்பை மிக மிக அருமையாக விவரித்துள்ளிர்கள். மேற்க்கத்திய கோட்பாடுகளுக்குள் அடங்க மறுக்கும் ஜாதி மற்றும் இந்திய சமூகச்சூழலை ஆங்கிலேயர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்றும் புரிந்தது. பலர் அதை தங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127222

ஏன் வரலாற்றை சொல்லவேண்டும்? – கடிதம்

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்? அன்புள்ள ஆசிரியருக்கு , இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வெள்ளை யானையை பற்றிய எண்ணம் இன்று கூட வந்து போனது. புத்தாண்டு வாழ்த்து சொன்ன என் மைத்துனரிடம் பரியேறும் பெருமாள் படம் பற்றி பேசும் போது, அவர் நான் ரஞ்சித் படம்னு தெரியாம பாத்துட்டேன் மச்சான் ..அவன் ரொம்ப பேசறான் என்னும் போது எனக்கு மின்னலென வெள்ளை யானை சித்திரம் வந்து மறைந்தது..வெள்ளை யானை மற்றும் நூறு நாற்காலிகள் போன்ற ஆக்கங்களின் தேவைகள் என்றைக்கும் விட இன்றைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117543

ஏய்டனின் மனசாட்சி!

வெள்ளையானை அனைத்து விவாதங்களும் வெள்ளையானை வாங்க அயர்லாந்தில் வசதியில்லாத அப்பாவின் பிள்ளையாக வளர்ந்த அப்பாவி ஏய்டன் பிரிட்டிஷ் அரசில் முக்கிய பொறுப்பாளராக உயர்கிறான். இதற்கிடையில் அவன் பயிற்சி முடிந்து வீட்டிற்கு திரும்புகையில் மீசை முளைத்த அவன் முகத்தை சட்டென அடையாளம் காண முடியாத அம்மா… மூன்றாம் மனிதரைப் போல பார்க்கும் சகோதரிகள் என்று… நாவல் எடுத்ததுமே டாப் கியரில் செல்கிறது. மதராசின் ஏய்டனின் தலைமைக்கு உட்பட்ட அலுவலகப் பகுதியில் நீலமேகம் என்ற ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒருவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116808

வெள்ளையானை -கடிதங்கள்

சென்னையில் மழை – வார்த்தைகளில் விவரிக்க முடியாத தளத்தில் எல்லோரையும் பாதித்த நிகழ்வு.. ஒரு தளத்தில் பெருங்கருணை. பெரும்செல்வம் – மழை . நாம் தயார் நிலையில் இல்லாததால், அந்த நிகழ்வே ஒரு இயற்கைப் பேரழிவு என்கிற உருக்கொண்டது. வீட்டினுள் மழை நீர். மின்சாரம் இல்லாததால் – முகர்ந்து வெளியேற்ற வேண்டும். கடைசியில், துணியில் நனைத்து பிழிந்து என. மீண்டும் மீண்டும் இதனை செய்ய வேண்டும். ஈரத்தில் உலாவல்.வீட்டில் கீழே சமையல் செய்து விட்டு, மாடிக்கு சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83056

என்னை வாசிக்கத் தொடங்குதல்

  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80644

வெள்ளையானையும் மீட்கப்பட்ட கப்பலும்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த வருட இறுதியில் வெள்ளையானை படித்ததும் அதன் தொடர்ச்சியாய் சிங்கை நூலகத்தில் திரு. ராயின் The Great hedge of India படித்தேன். வரலாறு என்பது நான் இதுவரை படித்தது அல்ல. எந்த உண்மையும் அவ்வளவு எளிதில் நம் கவனத்திற்கு வருவதில்லை என ஏக்கமாக இருந்தது. எம்.என். ராய், கோஸாம்பி, ராமச்சந்திர குகா புத்தகங்களுடன் Mark Lindley, எழுதிய J.C. Kumarappa: Mahatma Gandhi’s Economist ஆகியவற்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74312

வெள்ளையானை விமர்சனக்கூட்டம்

வெள்ளையானை நாவலைப்பற்றி எழுத்து பிரசுரமும் ஸ்ரீவில்லிபுத்தூர் அம்பேத்கார் பண்பாட்டுப் பாசறையும் இணைந்து நிகழ்த்தும் விமர்சன அரங்கு 21 -12-2014 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நிகழவிருக்கிறது இடம் காத்தவராயன் அரங்கம், சாலியர் திருமண மண்டபம், ஸ்ரீவில்லிபுத்தூர் நாள் 21- 12-2014 நேரம் காலை 10 மணி கலந்துகொள்பவர்கள் ஸ்டாலின் ராஜாங்கம் ஜெகன்னாதன் பால்ராஜ் வே.அலெக்ஸ் ஜெயமோகன் வாசகர்களை அழைக்கிறேன் For content 09047920190

Permanent link to this article: https://www.jeyamohan.in/68346

துணை இணையதளங்கள்

விஷ்ணுபுரம் இணையதளம் [விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு] வெண்முரசு விவாதங்கள் இணையதளம் கொற்றவை விவாதங்கள் இணையதளம் பின் தொடரும் நிழலின் குரல் இணையதளம் பனிமனிதன் இணையதளம் காடு இணையதளம் ஏழாம் உலகம் இணையதளம் அறம் இணையதளம் வெள்ளையானை இணையதளம் இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம் நண்பர்களால் நடத்தப்படுகிறது. விஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன. காந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63054

கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை

தமிழ்மண்ணில் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தை, பல்வேறு வரலாற்றுத் தருணங்களின் தொடர்ச்சியாக கட்டமைத்திருக்கும் ஜெயமோகனின் கலைநுட்பம் பாராட்டுக்குரியது. இச்சமூகம் காலம் காலமாக மூடிவைத்திருந்த இரட்டைவேடத்தை இந்த நாவல் கலைத்து, அம்பலப்படுத்திவிடுகிறது. பாவண்ணன் கட்டுரை திண்ணை இணையதளத்தில் வெள்ளையானை அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/58250

வெள்ளையானை – போதையில் ஓர் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, விடுமுறை நாளில் அமர்ந்து பிடித்தவருக்கு கடிதம் எழுதுவதன் சுகத்தை அனுபவித்த முந்தைய தலைமுறையின் நீட்சியாகவே இதை ஆரம்பிக்கிறேன். ஒரு எழுத்தாளனை -படைப்பு ரீதியாக- விமர்சிக்க அனேக விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் படிக்க வேண்டும். படிப்பதற்கு நேரமும் இல்லாமல் விருப்பமும் இல்லாமல் அந்த எழுத்தாளன் சொன்ன ஒரு வரியை வடிவேலு வசனத்துடன் கிண்டல் செய்யும் போர்க்குணம் இல்லாதஇளைய சமுதாயத்தின் மீது எனக்கு கோபம் இருந்தால் அது வானம் பார்த்து நான் எச்சில் துப்பிக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57165

Older posts «