குறிச்சொற்கள் வெற்றி [சிறுகதை]

குறிச்சொல்: வெற்றி [சிறுகதை]

வெற்றி, ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், எனக்குள்ள சிறுகெட்ட பழக்கம் கதையை படிக்கும்போது சிலவரிகளை தவிர்த்துவிட்டு முன்சென்று விடுவேன்.இலக்கிய கதைகளில் அப்படி தவிர்ப்பது அதன் நுண்மையை உணர்ந்துகொள்ள தடையென அறிந்துகொண்டேன், வெற்றி சிறுகதை வந்தபொழுதே படித்தேன். சற்று அதிர்வு தந்த கதை.சமீபத்தில் ராஜா எழுதிய வெற்றி சிறுகதையைப் பற்றிய கடிதத்தை படித்தேன்....

வெற்றி – கடிதம்

வெற்றி -முடிவாக வணக்கம் ஜெ வெற்றி சிறுகதை வாசித்தேன். கதை வாசிக்கும் உணர்வே இன்றி மடமடவென சென்றுவிட்டது. ரங்கப்பர், நமச்சிவாயம், லதா இவர்களில் யார் வென்றது? ஒரு வகையில் பார்த்தல் மூவரும்தான் என்று தோன்றுகிறது. யார்...

வெற்றி கடிதங்கள் 12

அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். வெற்றி சிறுகதை எனக்கு பிடித்தது. கதையில் இரண்டு முடிகளுமே உள்ளன. ரங்கப்பர் லதா தன்னை வென்று விட்டாள் என்கிறார். லதா ரங்கப்பர் தன்னை வென்று விட்டார் என்கிறார். ஆனால் முடிவை...

வெற்றி கடிதங்கள் 11

அன்பு ஜெ, "வெற்றி" கதையும் அதை சார்ந்த கடிதங்களும் படித்தேன். இந்த ஆண் பெண் மீது கொள்ளும் வெற்றி எனும் பார்வை பல வகைகளாக மாறி மாறி சென்று கொண்டு இருப்பதாகவும், பெண் அதை...

வெற்றி கடிதங்கள் 10

அன்புடன் ஆசிரியருக்கு வாசிப்பின் வெற்றி பதிவினை படித்துவிட்டு கடுமையான ஏமாற்ற உணர்வு எழுந்தது. ஏனெனில் அது வேறொரு வகையில் நான் சொல்ல நினைத்தது. பெரும்பாலும் இது அடிக்கடி எனக்கு நடக்கும். தாமதப்படுத்துவதால் எழும் ஏமாற்றம். ரங்கப்பரின்...

வெற்றி -கடிதங்கள் 9

ஜெ, படுப்பாளா?, எவ்ளளவு பணம் கொடுத்தால் படுப்பாள்?,  பணக்காரனின் பண திமிரா? ஏழையின் தன்மானமா? ஆண்மகனின் ஆணவமா, பெண்ணின் கற்பா? வெற்றி பெறுவது எது? போன்ற அற்ப கேள்விகளுக்கு பதில் அல்ல "வெற்றி". முக்கிய கதாபாத்திரம்...

வெற்றி -கடிதங்கள் 8

ஜெ, வணக்கங்கள் சமீபத்தில் கங்கா ஈஸ்வர் என்ற வாசகர் ஒருவர் சில நேரங்களில் சில மனிதர்கள் புதினத்தை அதன் பாத்திரங்கள் வாயிலாக மிகவும் வித்தியாசமான முறையில் அணுகி இருந்தார். அது என்னை மிகவும் சிந்திக்க வைத்த...

வெற்றி -கடிதங்கள் 6

அன்பு ஜெ, வணக்கம். தங்கள் சமீபத்திய வெற்றி சிறுகதை முன்வைத்து என் பார்வைகள் கீழே: என் இயல்பு மற்றும் சிறுகதை வாசிப்பின் போதைமையால் பிழையிருக்க வாய்ப்புண்டு. ஜமீந்தார் காலத்து புனைவு ஆயினும் தங்கள் ஆற்றலால் கிளப் விவரணைகளும்,...

வெற்றி -கடிதங்கள் 5

அன்பு ஜெமோ, வெற்றி சிறுகதை- எல்லா பக்கமும் சுவரிடிந்து விழும் உணர்வு. முதலில் நடை கொஞ்சம் இடறினாலும், மைய முடிச்சு வந்தவுடன் முழுதாக உள்ளிழுத்துக்கொண்டது. ஒவ்வொருவரின் சொல்லிலும் செயலிலும் உள்ள நெருடல்களே கதையின் ஆழம். ரங்கப்பர்...

வெற்றி கடிதங்கள் 3

அன்பு ஜெ, நலம் என்று அறிகிறேன்... உங்கள் “வெற்றி” சிறுகதையை படித்தேன், பொதுவாகவே பெண் வெறுப்பு அதிகம் உள்ள இந்த சமூகத்தில் - சமீபமாக அவ்வெறுப்பினால் பெண்கள் அடையும் பாதிப்புகள் தான் எத்தனை - இப்படிப்பட்ட...