Tag Archive: வெறும் முள்

கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நான் இடையில் பத்து ஆண்டுகள் தமிழ் நூல்கள் படிக்காமல் இருந்து மீண்டும் ஆரம்பித்தேன். நண்பர்களிடம் கேட்டபோது யானை டாக்டர் படிக்கச் சொன்னார்கள். இணையத்தில் பதிவிறக்கிப் படித்தேன். என்ன ஒரு அனுபவம்! கதையில் தெறித்த உண்மை, இறுதியில் அது ஒரு நிஜ மனிதனின் கதை என்பதில் என்னைக் கலக்கி விட்டது. யானைகள் குறித்த எனது பார்வை மாறிப் போனது. அதன் பின் அறம் முழுப் புத்தகமும் வாங்கிப் படித்தேன். மூழ்கிப் போனேன். சர்வதேசக் குடிமகன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35833

வெறும் முள்-கடிதம்

ஆசிரியருக்கு , ‘வெறும்முள்’ . நீச்சல் விளையாட்டில் Spring board diving என்ற ஒரு பிரிவு உண்டு , பலகை நம்மை மேலே உந்தித் தள்ளும் போது , நம்மால் மேலும் பல கரணங்களைப் போட முடியும் , இது floor diving இல் சாத்தியம் இல்லை. “வெறும் முள்” கதையில் வரும் அந்தப் பாலையும் வறட்சியும் நிலமும், காற்றும் புழுதியும் ஊற்றும் எனக்கொரு அற்புதமான காட்சி அனுபவத்தை அளித்தது , நான் நேரில் கண்ட வறள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35159