Tag Archive: வெயில்

வெயிலுக்கு விருது

இந்த வருடத்துக்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசியவிருது வசந்தபாலனின் ‘வெயில்’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட வெயில்தான் என்று அனைவருமே எண்ணியிருந்தார்கள். பருத்திவீரனா என்ற ஐயம் சிலருக்கு இருந்தது. எனக்கு அறிமுகமுள்ள மிகத்தீவிர கேரளத் திரைப்படைப்பாளிகள் பலரும் ‘வெயில்’ மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். ஒரு கலைப்படைப்பின் புதுமை நேர்த்தி எல்லாம் அது வெளிவந்த சில காலத்துக்கு மட்டுமே. அதிலும் தொழில்நுட்பம் தாவிச்சென்றுகொண்டிருக்கும் சினிமாவில் மிக வேகமாக புதுமை பின்னால் நகர்ந்து விடுகிறது. அதை மீறி படத்தை நெஞ்சில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/502