Tag Archive: வெண்மைப்புரட்சி

வெண்மைப்புரட்சி எங்கே?

[பாலா இந்த தளத்தில் எழுதிய வெண்மைப்புரட்சி பற்றிய கட்டுரை தொடர்பாக ஒரு விவாதம்] அன்புள்ள பாலா , நாங்கள் எங்களது இந்தியப் பயணத்தில் குஜராத், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் எல்லாம் சராசரியாக சாலைக் கடைகளில் ஒரு கோப்பை தேநீர் ரூபாய் 10 என வாங்கிப் பருகினோம், தமிழகத்தில் சாலைக் கடைகளில் அதே அளவு சில சமயம் கூடுதலான அளவு ஒரு கோப்பை 4 முதல் 6 வரை மட்டுமே . ஈரோட்டில் கடைகளில் சராசரி 6 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30996

போற்றப்படாத இதிகாசம் -பாலா

அந்த இம்சை நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஆனால், இன்னும் நினைவிருக்கிறது. சிறு வயதில், குளிர்கால அதிகாலையில், பெற்றோரால் எழுப்பப்பட்டு, தோட்டத்திற்கு வெளியே தார் ரோட்டில், போர்வையைப் போர்த்திக் கொண்டு, மேற்கே பார்த்துக் காத்திருக்கும் வேலை எனக்கு. குளிர் காலத்தில், எங்களிடம் பால் வாங்கிப் போகும் பால்காரர், தார் ரோட்டில் இருந்து எங்கள் தோட்டச் சாலையில் இறங்காமலேயே, தப்பி ஓடிவிடுவார்.. வீட்டில் பால் தங்கி, தயிரும் மோருமாய்ச் சீரழியும். எனவே அவரைத் தடுத்தாட்கொள்ளும் வேலை எனக்கு. ஆனால், கொஞ்ச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30465