குறிச்சொற்கள் வெண்முரசு

குறிச்சொல்: வெண்முரசு

முதற்கனல் வெளியீடு

வெண்முரசு நாவல் வரிசையின் முதல்நாவலான முதற்கனல் அச்சாகிவிட்டது. அதன் சிறப்புப்பதிப்பு 600 பிரதிகளும் வரும் 11,12 தேதிகளில் நான் கையெழுத்திட்ட பின்னர் பணம்கட்டியவர்களுக்கு அனுப்பப்படும்.சிறப்புப்பிரதிகள் விற்பனைக்கு அல்ல. சிறப்புப்பதிப்பின் பாதி விலைக்கே மலிவுப்பதிப்பு...

வெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா?

'ஆகவேதான் ஃபாசிசத்தின் கருவியாக, அடிப்படைவாதத்தின் ஆயுதமாக என்றுமிருப்பது சென்றகாலம் பற்றிய கனவு' - என எழுதியிருக்கிறீர்கள். விஷ்ணுபுரமும் வெண்முரசும் அதைத்தான் செய்கிறது என்று ஒரு நண்பர் சொன்னார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சப்தகிரி அன்புள்ள சப்தகிரி, ஏன்...

வெண்முரசும் நவீனத்துவமும்

வெண்முரசு நாவலை ஒட்டி உள்ளே வரும் புதியவாசகர்களில் ஒருசாரார் இந்நாவலின் புனைவைப்பற்றிய குழப்பங்களை எழுதியிருக்கிறார்கள். அதாவது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதும் புனைகதைகளைத்தான் அவர்கள் வாசித்திருக்கிறார்கள். இந்த நாவல் புராணம்போல இருக்கிறது,...
venmurasu

வியாசனின் பாதங்களில்…

இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன். இளவயதின் கனவு. அப்படி பல கனவுகள் தொடர்ந்து ஒத்திப்போடப் பட்டுக்கொண்டே...