குறிச்சொற்கள் வெண்முரசு விவாதங்கள்

குறிச்சொல்: வெண்முரசு விவாதங்கள்

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

ஜெ வெண்முரசு விவாதங்கள் இணையதளத்தை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒருநாளில் நாலைந்து பதிவுகள் வருகின்றன. தற்செயலாக ஸ்க்ரோல் பண்ணி கீழே போனபோதுதான் அவற்றைப்பார்த்தேன். அவற்றை இப்படி அள்ளிக்குவிப்பதுபோல வெளியிடாமல் ஒன்றிரண்டாக வெளியிட்டால் என்ன? நிறைய கடிதங்கள் அற்புதமானவை....

வெண்முரசு இணையதளங்கள்

ஜெ சார் நான் வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நேற்றுதான் வெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஒருமாதத்திலேயே நூறு போஸ்ட் வரை இருக்கிறது. இவ்வளவு கடிதங்களா? ராமராஜன் மாணிக்கவேல், சுவாமி, சண்முகம்...