Tag Archive: வெண்முரசு விவாதங்கள்

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

ஜெ வெண்முரசு விவாதங்கள் இணையதளத்தை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒருநாளில் நாலைந்து பதிவுகள் வருகின்றன. தற்செயலாக ஸ்க்ரோல் பண்ணி கீழே போனபோதுதான் அவற்றைப்பார்த்தேன். அவற்றை இப்படி அள்ளிக்குவிப்பதுபோல வெளியிடாமல் ஒன்றிரண்டாக வெளியிட்டால் என்ன? நிறைய கடிதங்கள் அற்புதமானவை. சுவாமி, ராமராஜன் மாணிக்கவேல், சண்முகம், அருணாச்சலம் நெதர்லாந்து போன்றவர்களின் கடிதங்கள் நீலம் நாவலை வேறுவேறு கோணங்களில் புரிந்துகொள்ள உதவிசெய்பவை. நான் அதிகமாக கிளாஸிக்ஸோ அல்லது பக்தி இலக்கியமோ வாசிக்காதவன். ஆகவே இக்கடிதங்கள் தரும் ரெஃபரன்ஸ் எனக்கு மிகவும் முக்கியமானது. முன்பே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63076

வெண்முரசு இணையதளங்கள்

ஜெ சார் நான் வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நேற்றுதான் வெண்முரசு விவாதங்கள் என்ற இணையதளம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஒருமாதத்திலேயே நூறு போஸ்ட் வரை இருக்கிறது. இவ்வளவு கடிதங்களா? ராமராஜன் மாணிக்கவேல், சுவாமி, சண்முகம் எல்லாரும் எழுதிய கடிதங்களை வாசித்தேன். நீலம் நாவலில் இனிமேல் ஒன்றுமே வாசிப்பதற்கு இல்லை என்ற அளவுக்கு வாசித்திருக்கிறார்கள் இந்த தளம் முன்னாலேயே கண்ணில் பட்டிருந்தால் உங்களுக்கு இவ்வளவு சந்தேகங்கள் எழுதி கஷ்டப்படுத்தியிருக்கமாட்டேன். அத்தனை கடிதங்களையும் பின்னால் போய் வாசிக்கவேண்டும். பலகோணங்களில் வெண்முரசைப்பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62997