Tag Archive: வெண்முரசு -புரிதலின் எல்லை

வெண்முரசு – புரிதலின் எல்லை

அன்புள்ள ஜெ, வெண்முரசை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் இத்தனை வேகத்துடன் நான் இதுவரை எதையுமே வாசித்ததில்லை. ஒவ்வொருநாளும் வெண்முரசை மட்டுமே நினைத்துக்கொண்டு கண்விழிக்கிறேன். பகலிலும் அதே நினைப்புதான். நாம் வாழக்கூடிய அன்றாட வாழ்க்கையில் இருந்து வெகுவாக நம்மை மேலேகொண்டுசென்றுவிடுகிறது வெண்முரசு. ஆனால் நான் சரியாகத்தான் வாசிக்கிறேனா என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது .நிறைய விஷயங்களை விட்டுவிட்டு வாசிக்கிறேனா என்ற எண்ணம் உண்டு ஏனென்றால் நான் முன்பு உங்கள் தளத்திலே கதைகள் வரும்போது அந்தக்கதைகளைப்பற்றிய வாசகர்கள் எழுதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45387