Tag Archive: வெண்முரசு – நடை-அமைப்பு – ஒரு விளக்கம்

வெண்முரசு – நடை, அமைப்பு – ஒரு விளக்கம்

வெண்முரசு குறித்து நூற்றுக்கணக்கான கடிதங்கள். வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தவர்களுக்கும் ரசித்து எழுதியிருந்தவர்களுக்கும் நன்றி. கூடுமானவரை பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன் ஒரு சில கடிதங்களில் ‘நடை கொஞ்சம் கடினம்’ ‘புரியவில்லை’ என்னும் குறைகளும், எளிமையாக எழுதமுடியாதா என்ற கோரிக்கையும் இருந்தன. அவர்களுக்காக சில வரிகள். நண்பர்களே உங்கள் சிரமத்தை புரிந்துகொள்கிறேன். என்னால் முடிந்தவரை செம்மையான மொழியில் சொல்லவும் முழுமையாகச் சொல்லவுமே முயன்றிருக்கிறேன் என உறுதி சொல்கிறேன் * முதலில் நடை பற்றி. தமிழில் நாம் சாதாரணமாக நம் வணிக இதழ்களால் முன்வைக்கப்படும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/44141