Tag Archive: வெண்முரசு தொடர்பானவை

வெண்முரசு ஒரு வாசகர்கடிதம்

அன்புள்ள ஜெ, விமர்சனங்கள் உங்களுக்குப் புதிதல்ல. ஒருவிதத்தில் இந்த வெட்டி விமர்சனங்கள் வழியாக சில நல்ல வாசகர்கள் கூட வரலாம். ஆனால் இம்முறை விமர்சனம் என்ற பெயரில் வாசகர்களாகிய எங்கள் மேல் அந்த மேலான விமர்சகர்களின் எரிச்சல் உமிழப்பட்டிருக்கிறது. ஏன் என்று யோசித்தால், இன்று தமிழில் யாருக்கும் இவ்வளவு நுணுக்கமான வாசிப்பை நல்கும், படைப்பை ஓர் கூட்டு வாசிப்புக்குட்படுத்தும் பரந்து பட்ட வாசகர்கள் கிடையாது. நானும் அவர்களின் தளங்கள், முக நூல் பக்கங்கள் போன்றவற்றைப் பார்த்திருக்கிறேன் (ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66039

வெண்முரசு- வாசகர்களின் விடை

அன்புள்ள ஜெ, வெண்முரசு தொடர்பான அற்ப விவாதங்களை அங்கிங்காக வாசித்தேன். ஒன்று தெரிந்தது, எழுதுபவர்களும் சரி ஆர்வமாக வந்து பின்னூட்டம் இடுபவர்களும் சரி வெண்முரசை வாசிக்கவில்லை. அவர்களின் எழுத்தின் தொனியை வைத்துப்பார்த்தால் அவர்களால் வெண்முரசை அல்ல இந்தத் தரத்தில் உள்ள எந்த ஒரு பெரிய நூலையும் வாசிக்க முடியாது. அதற்கான அறிவுத்தளமோ நுண்ணுணர்வோ இல்லை பொறுமையோ அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் பலவகை. காலை எழுந்ததும் இணையத்தில் அன்றைய வம்பு என்ன என்று தேடி அலைபவர்கள் பெரும்பாலானவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65951

ராஜகோபாலன் – விழா அமைப்புரை

நண்பர்களே ! அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். தமிழ் இலக்கியத்தின் ஆகப் பெரிய சாதனைகளில் ஒன்றான வெண்முரசு நாவல் வரிசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது . உலகில் 7 சிரஞ்சீவிகள் உண்டு என்கிறது இந்திய புராணங்கள். அதில் 6 பேர் தத்தம் குண இயல்புகளால் அழிவற்ற நிலை எய்தியவர்கள். அந்த குண இயல்புகள் இருக்கும் வரை அவர்களும் இப்புவியில் இருப்பார்கள். இந்த குண இயல்புகளையும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65945

ராமனும் காவியும்

அன்புள்ள ஜெமோ! வெண்முரசு விழாவிற்கு வாழ்த்துக்கள்.தமிழும் நமது இந்திய சமய மரபும் கலக்கும் அனைத்துக்கட்டங்களும் புனிதத்தையும் மீறிய அழகு பெற்றவை,அத்தகைய அழகுப்பெட்டகத்தை செதுக்கி வருகிறீர்கள். ஒரு சிறிய வினா.. தேவப்பிரயாகையில் இராமனுக்குக்கோயில் இருந்ததாகக்குறிப்பிடுகிறீர்கள். முதன்முறையாக இராமன் தெய்வ வடிவம் பெறுவதாக (இந்த நாவற்றொடரில்) இங்கு தான் அறிகிறேன் (பிரயாகை அத் 19). அதிலும் காவி நிறக்கொடியுடன். காவி என்ற நிறமே புத்தமதத்திலிருந்து பெறப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். முன்பு மழைப்பாடலில் இராமனைப் பகடி செய்து அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65235

வெண்முரசு வாசகர்கள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ., இந்தக் கடிதம் உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்தல்ல… (ஞாநி மற்றும் மனுஷ்யபுத்திரன்)… எங்கள் (வாசகர்கள் மீதான) விமர்சனம்… ஏதோ விசிலடிச்சான் குஞ்சுகள் போல எங்களை ஞானி கற்பனை செய்கிறார்… மனுஷ்யபுத்திரன் வெண்முரசு படித்துவிட்டு நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் படையில் சேர்ந்துவிடுவோம் என்று பயப்படுகிறார்… இதை எல்லாம் படிக்க மிகவும் வருத்தமாக உள்ளது… பதில் 1) நாங்கள் வெண்முரசு படிப்பது உங்களுக்காகவே, படைப்பின் தரத்திற்காக அல்ல – என்று நேரடியாக வாசகர்களாகிய எங்களைத் தாக்குகிறார்.. கடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65881

வெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். இது ஒரு வழக்கமான புத்தக வெளியீட்டு விழா அல்ல. இது ஒரு கொண்டாட்டம். கால எந்திரத்திம் ஒன்றில் பின்னோக்கிச் சென்று கம்பனோ வியாசனோ வள்ளுவரோ இளங்கோவோ எழுதிக்கொண்டிருக்கும் காலத்திலேயே அவர்களின் படைப்பை படித்து அவர்களுடன் உரையாடுவது எத்தனை இனிமையான அனுபவமாய் இருக்குமோ அந்த அனுபவத்தை ஜெயமோகன் நவீன இலக்கிய வாசகர்களுக்கு தந்துகொண்டிருக்கிறார். மகாபாரதத்தை நாவல் வடிவில் தொடர்ந்து 10 ஆண்டுகள் எழுத திட்டமிட்டிருக்கிறார். வெண்முரசு முடிவடையும்போது கிட்டத்தட்ட 30ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65762

மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு

மகாபாரதம் ஒரு மகத்தான காப்பியம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைக்கு இந்தியா முழுக்க அது சோப்பு விளம்பரம்மாதிரி எல்லா மொழிகளிலும் எராளமான தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மகாபாரதத்தின் ஆன்மீக சாரம் என்ன ஆன்மீக விழிப்பை இந்தியர்களுக்கு ஏற்ப்படுத்தியது? ராமாயணமும் மகாபாரதமும் இந்தியாவில் கடந்த இருபதாண்டுகளில் அரசியல்ரீதியாக இந்துத்துவா எழுச்சிக்கு எப்படியெல்லாம் பயன்பட்டன என்பதை மறைக்க முடியுமா? நவீன சிந்தனா முறையின் வழியே நமது தொன்மங்களை கேள்விக்குள்ளாக்குவதும் அவற்றை மறுகட்டுமானம் செய்வதும்தான் ஒரு பழைய இலக்கிய பிரதி ஒரு புதிய எழுத்தாளனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65626

வெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை

ஜடாயு சுவராஜ்யா இதழில் வெண்முரசு பற்றி எழுதிய கட்டுரை Venmurasu: A sublime literary masterpiece in the making வெண்முரசு அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/65759

வெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை

நண்பர்களே, ஜெயமோகன் மகாபாரதத்தை மறுபடியும் எழுதப் போகிறேன் என்று அறிவித்தபோது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: தினமும் எழுதுவது என்பது தவம். மகாபாரதக் கதையை மறுபடியும் எழுவது பெருந்தவம். உங்களால்தான் இது முடியும். என்னைப் பொறுத்தவரையில் நமது இதிகாசங்களை அப்படியே பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவற்றை ஒப்பனையிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல மிகத் திறமையான ஒப்பனையாளராக இருந்தாலும்! ஜெயமோகனின் பதில் எனக்கு திருக்குறள் ஒன்றை நினைவிற்கு வரவழைத்தது. சொல்லுக சொல்லைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65750

குரு நித்யா வரைந்த ஓவியம்

அன்புள்ள ஆசிரியருக்கு, நலம்தானே . நான் போர்ட்லாந்து வந்ததில் இருந்து டெபோராவும் அவர் கணவர் ஸ்காட் டீட்ச்வோர்த்தும் நடத்தும் “தட் அலோன் ” வகுப்புகளில் கலந்துகொள்கிறேன். இவர்கள் இருவரும் குரு நித்யாவின் மாணவர்கள்.குரு போர்ட்லாந்து பல்கலையில் தத்துவ வகுப்புகள் அளித்து வந்த பொழுது இந்திய தத்துவங்களை ஏளன நோக்குடன் காணும் அமெரிக்கர்கள் மத்தியில் இந்திய ஞானத்தை பயில முன்வந்த முதற் மாணவர்கள் இவர்கள் என்றும். சோர்வு தரக்கூடிய அமெரிக்க சூழலில் இருவரின் ஆர்வமும் தனது வகுப்புகளை தொடர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65218

Older posts «

» Newer posts