குறிச்சொற்கள் வெண்முரசு தொடர்பானவை
குறிச்சொல்: வெண்முரசு தொடர்பானவை
வெண்முரசு- வாசகர்களின் விடை
அன்புள்ள ஜெ,
வெண்முரசு தொடர்பான அற்ப விவாதங்களை அங்கிங்காக வாசித்தேன். ஒன்று தெரிந்தது, எழுதுபவர்களும் சரி ஆர்வமாக வந்து பின்னூட்டம் இடுபவர்களும் சரி வெண்முரசை வாசிக்கவில்லை. அவர்களின் எழுத்தின் தொனியை வைத்துப்பார்த்தால் அவர்களால் வெண்முரசை...
வெண்முரசு இருகடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நலமாக இருக்கிறீர்களா?
உண்மையில் பெருமகிழ்வுடன் இதை எழுதுகிறேன். சிறுவயதில் மகாபாரத கதைகளைப் படிக்கும்போது பல சந்தேகங்கள் எழும். வியூகங்கள் எப்படி இருக்கும். , ஹஸ்தினபுரியின் அமைப்பு, கதைமாந்தர்கள் எப்படிப் பேசியிருப்பார்கள், குருகுலங்களில் எவ்வாறு...
ராதையின் உள்ளம்
அன்புள்ள ஜெமோ,
ராதையின் உள்ளத்தை நீங்கள் நுட்பமாக எழுதியிருந்ததை பலமுறை வாசித்துத்தான் பொருள் கொள்ள முடிந்தது. உவமைகள் வர்ணனைகள் போன்றவை ஓரிரு சொற்களில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருப்பதனால் சிலமுறை வாசிக்காமல் பிடிகிடைப்பதில்லை. பெண்களின் உள்ளத்துக்குள் சென்று...
வெண்முரசு ஐயங்கள்…
இன்றுதான் அசோகமித்ரனே வண்ணக்கடல் புத்தகத்தை வெளியிடுகிறார் என்று வாசித்தேன். வாசித்ததும் சிரித்துவிட்டேன். அசோகமித்ரன் உங்கள் மகாபாரத மறுவாசிப்பை ஏற்கவில்லை, விமர்சிக்கிறார் என்றெல்லாம் சொன்னவர்களும், அவர் அப்படியே சொல்லியிருந்தாலும் அதை லைட்டாக எடுத்துக் கொள்ளுங்களேன்...
நீலமும் இந்திய மெய்யியலும்
அன்பு ஜெயமோகன்,
வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன்....
வெண்முரசு- வாசிப்பின் எல்லைகள்
ஆசிரியருக்கு,
வணக்கம். "நீலம் யாருக்காக?" படித்தேன். நல்ல பாடம். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மிக பிடித்தமானது. பீமனும், அர்ஜுனனும், கர்ணனும், ஏகலைவனும்,துரியோதனும் மிக நெருக்கமாக வந்தார்கள். ஆனால் அந்த அளவுக்கு நீலம் மனம் கவரவில்லை....
நீலம் மலர்கள்
அன்பான ஜெயமோகன்
நான்தான் சொன்னேனே, நீலம் பற்றி எத்தனை மடல்கள்தான் எழுதுவது? அது மட்டும் அல்ல நீண்ட கடிதங்கள் எங்கே உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுமோ என்ற தயக்கம் வேறு. விட்டால் ஆயிரம் கடிதங்கள்...
நீலம் யோகம்
அன்புள்ள ஜெ ,
தாங்கள் யோகம் பற்றி கூறியவை நாவலை புரிந்து கொள்ள உதவுகிறது .
நீலம் 12 அத்தியாயத்தை படித்து முதலில் மிகவும் சீண்டப்பட்டேன் , படிக்க மிகவும் கடுமையாக உணர்ந்தேன் . ஒரு...
கனசியாம யோகம்
அன்புள்ள ஜெமோ,
நீலத்தின் வடிவம், அமைப்பு குறித்து எனக்குள்ள சந்தேகம் இது. இது வரையிலும் வந்திருக்கும் வெண்முரசின் நாவல்களிலிருந்து நீலம் முற்றிலும் மாறுபடுகின்றது. இது வரையிலும் நாவலானது ஒரு வரலாற்றுக் கணத்தில் நடந்த ஒன்றாகத்...
மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு
மகாபாரதம் ஒரு மகத்தான காப்பியம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைக்கு இந்தியா முழுக்க அது சோப்பு விளம்பரம்மாதிரி எல்லா மொழிகளிலும் எராளமான தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மகாபாரதத்தின் ஆன்மீக சாரம் என்ன ஆன்மீக விழிப்பை இந்தியர்களுக்கு...