Tag Archive: வெண்முரசு தொடர்பானவை

அசைவும் குரலும்

அன்புள்ள திரு.ஜெயமோகனுக்கு, ஒரு TED வீடியோ பார்த்த போது, இந்த அத்யாயத்தின் “நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 45, பகுதி 10 : சொற்களம் – 3”, ஒரு பகுதி நினைவுக்கு வந்தது. முதியவரான தேவபாகர் தன் தந்தை சொன்ன நுண்மொழி மறவாமலிருப்பதற்காக ஒவ்வொரு நாளும் காட்டில் அசிக்னி ஆற்றின் விரிந்த மணற்கரையில் தன்னந்தனியாக அமர்ந்து ஓசையின்றி அச்செய்யுளை ஏழு முறை சொல்லிக்கொள்வது வழக்கம். அதைக் கேட்கும் தொலைவில் அவர் எவரையும் நிற்கவைப்பதில்லை. தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76399

பிரயாகை- கேசவமணி

கேசவமணி பிரயாகை பற்றி எழுதத்தொடங்கியிருக்கும் விமர்சனத்தொடர். அவரது இணையதளத்தில் வெண்முரசு விவாதங்கள் அனைத்தும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/75429

கோட்டை

அன்புள்ள ஜெ, மலைகளின் மடி கனத்துக் கொண்டே செல்கிறது. எளிமையான மலைக்குடிகள் இன்று வலுவான கூட்டமைப்பாகிவிட்டனர். இன்றைய அத்தியாயத்தின்(வெண்முகில் நகரம் 31) இறுதியில் மறிமானுடன், எருது சகிதம் வரும் பிதாமகரின் தோற்றம் அனைத்தையுமே இணைத்து விட்டது. (ஏனோ நீலகண்ட பறவையைத் தேடி நாவலில் மணீந்திர நாத் ஆற்றிலிருந்து எழுந்து வரும் அந்த தோற்றம் நினைவுக்கு வந்தது!) பூரிசிரவஸ் குருஷேத்ரத்தில் ஓர் பெருவீரனாக மட்டுமே எனக்கு அறிமுகம். அவனைச் சுற்றி ஓர் அழகான குறுநாவல் இப்பகுதி. இன்றைய அத்தியாயத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72389

எரி எழல்

வெண்முரசு எழுதத்தொடங்கி ஓராண்டுதான் கடந்து சென்றிருக்கிறது. ஆனால் முதற்கனலை மீண்டும் வாசிக்கும்போது நெடுந்தூரம் கடந்து வந்ததுபோலிருக்கிறது. மகாபாரதத்தின் வான்தோய் உருவம் அச்சத்தை உருவாக்குகிறது. மாபெரும் கோபுரத்தில் ஏற ஏற பேருவம்கொண்ட அடித்தளச் சிற்பங்கள் சிறிய பாவைகளாக மாறுவதைக் காண்பதுபோல முதற்கனல் மகாபாரதத்தின் அறச்சிக்கல்களை தொடங்கிவைத்த தொடக்கப்புள்ளியின் கதை. வள்ளுவர் மொழியில் அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அற்றே செல்வத்தைத் தேய்க்கும்படை முகில்தொட்டு நின்ற மாடங்கள் கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71139

வெண்முரசு – இந்தியா டுடே பேட்டி

உங்களுடைய இருபத்தைந்து ஆண்டு காலக் கனவு என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் வெண் முரசை.மிக நீண்ட கால உழைப்பும் அதை ஆரம்பிக்க தேவைப் பட்டிருக்கிறது.முழுமையாக அதை முடிக்க இன்னமும் தேவைப் படும்.இவ்வளவு நீண்ட உழைப்பு ஒரு இதிகாசத்தை செவ்விலக்கியமாக மறு ஆக்கம் செய்யும் முயற்சியாக அமைவது,தமிழ் இலக்கியத்தை பின்னோக்கி நகர்த்தும் செயல் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு அல்லது இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பக் கூடிய மனநிலைக்கு எதிராகத்தான் இந்த நாவல் எழுத பட்டிருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66259

சுருதை

அன்புள்ள ஜெ, வெண்முரசில், பாரதத்தின் அனைவருக்கும் தெரிந்த சுருக்கமான கதைவடிவில் இல்லாத பாத்திரங்கள் கொள்ளும் விரிவையும், கதையோட்டத்தில் அவற்றின் பங்களிப்பையும் நாம் முதற்கனலிலிருந்தே கண்டு வருகிறோம். அத்தகைய பாத்திரங்களைப் பற்றி தனியாகவே எழுதலாம். விதுரனின் தாய் சிவையின் பெயரையறிந்தவர்களே மிகக் குறைவு. அவரின் மனைவியைப் பற்றி தெரிந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. ஆனால் மழைப்பாடலின் தனிப்புரவி நூலின் மூன்று அத்தியாயங்களும் அவரகளைப் பற்றிய துல்லியமான சித்தரிப்பை நல்கின. அந்த அத்தியாயங்களில் வரும் இளவிதுரன் தன் மனதிற்கிணைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66515

பிரயாகை- ஒருமை

ஆசிரியருக்கு , ஒன்றை உயர்ந்த படைப்பாக்குவது அதன் பாத்திரங்கள் அல்ல. முதன்மையானது , அதில் இடம் பெரும் சம்பவங்களின் ஒழுக்கே என்பது எனது நம்பிக்கை. சம்பவங்கள் சாதாரணமாக நிகழாதவையாகவும் இருக்க வேண்டும் , அதே சமயம் நடக்க சாத்தியமான நம்பிக்கையையும் நமக்கு அளிக்க வேண்டும். சம்பவ வலுவுக்குப் பின் பாத்திரங்கள் தமக்குள்ளே வேறுபட்டு இருக்கவேண்டும், அது இயல்பாகவும் இருக்க வேண்டும் (Characteral distinction) அதே சமயம் அது எதிர்வரும் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுவதிலும் தனது போக்கிலும் ஒரு ஒருமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66422

அசுரர் இன்று

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவ‌னைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு மரபுபோல் இதுவும் தொடர்கிறது போல‌. லூர்து சேவியர் http://www.thehindu.com/news/national/other-states/candidate-from-asur-wants-to-do-his-bit-for-his-tribe/article6631185.ece அன்புள்ள லூர்து இன்றைய ஜார்கண்ட் தான் அன்றைய ஆசுர நிலம் என அழைக்கப்பட்டது. வெண்முரசில் வருவது அதன் விரிவான சிலக்காட்சி [சர்மாவதி தான் இன்றைய சம்பல்] 1986ல் அப்பகுதியில் பயணம் செய்திருக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66375

கிருஷ்ணன் வருகை

அன்புள்ள ஜெ நீலம் நாவலில் கண்ணன் இருந்தான். ஆனால் அது பாகவதக் கண்ணன். அவன் குணாதிசயம் வேறு. அவனை நீங்கள் காட்டிய நிறமும் வேறு. அந்தக்கண்ணன் இங்கே வெண்முரசில் தொடர்ந்து வரப்போவதில்லை என்றும் தெரிந்தது காவியக்கண்ணன் எப்படி எப்போது அறிமுகமாகப்போகிறான் என்பதை எண்ணிக்கொண்டே இருந்தேன். அந்தக்கண்ணனை ராதையின் பார்வையில் காட்டிய நீங்கள் இங்கே அர்ஜுனனின் பார்வையில் காட்டிவிட்டிருக்கிறீர்கள். அதற்கு முன் துரியோதனனின் பார்வையில் குறிப்பு வந்துவிடுகிறது. உதடுகள் புன்னகைப்பதை பார்த்திருப்பீர்கள், உடலே புன்னகைப்பதை அவனில் பார்க்கலாம் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66331

வெண்முரசு வாசகர் விவாத தளம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சென்ற வருடம் விஷ்ணுபுரம் விழா நடந்து முடிந்த பின்பு நான் உங்களுக்கு என் முதல் கடிதத்தை எழுதியிருந்தேன். விழா வீடியோ இருக்கிறதா என்று கேட்டு. அது இல்லை, தேவையில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். ஆனால் இப்போது வெண்முரசு விழாவை வீடியோ பதிவுடன் மட்டுமில்லாமல் நேரடி ஒளிபரப்பு முயற்சி, தொலைகாட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு என்று பல படிகள் மேலே சென்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஃபேஸ்புக் பக்கம், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் வாழ்த்து வீடியோக்கள் என்று தொழில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66318

Older posts «