குறிச்சொற்கள் வெண்முரசு – தகவல்கள்
குறிச்சொல்: வெண்முரசு – தகவல்கள்
வெண்முரசு – தகவல்கள், கூறுமுறை
அன்புள்ள ஜெ,
நீங்கள் நலம் என்பது உங்கள் எழுத்திலிருந்தே தெரிகிறது.வெண்முரசு மிகவும் சிறப்பாக முழங்கிக்கொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள். பாரதத்தை நீங்கள் உங்கள் மொழியில் சொல்லும் விதம் மிகவும் ஆர்வமூட்டும் விதமாக இருக்கிறது.
அம்பை-பீஷ்மர் உரையாடல்களும், சாந்தனு-பால்ஹிகன் முன்கதையும்,மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது....